Tamil to Tamil Dictionary Search
Meaning of நகர்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word நகர்
| நகர் - (வி) அசை ; பெயர் . |
| அகநகர் - கோட்டைக்குள் அடங்கிய நகரப்பகுதி ; அந்தப்புரம் . |
| கடிநகர் - காவல் உள்ள நகரம் ; மணமனை . |
| கன்னிநகர் - கன்னிமாடம் . |
| கோநகர் - தலைநகர் ; கோயில் . |
| திருநகர் - செல்வநகரம் . |
| தேவநகர் - கோயில் ; துறக்கம் . |
| புடைநகர் - புறநகர் . |
| புறநகர் - நகரின் வெளிப்பகுதி . |