Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word நகரம்
| நகரம் - பேரூர் ; அரண்மனை ; கோயில் ; வாழுமிடம் ; பறவை உகிர் ; உகிர் . |
| இராசமாநகரம் - அரசன் வாழும் பேரூர் ; தலைநகரம் . |
| எழுநகரம் - சிறப்புடைய ஏழு புண்ணிய நகரங்கள் ; அயோத்தி , மதுரை , மாயை , காசி , காஞ்சி , அவந்தி , துவாரகை . |
| கந்தர்ப்ப நகரம் - கந்தருவ நகரம் . |
| தலைநகரம் - முதன்மையான நகரம் . |
Sep 22, 2024 0 3.3k
Dec 18, 2021 0 3.5k
Dec 1, 2021 0 3.9k
Nov 11, 2021 0 3.7k
Nov 8, 2021 0 3.5k