Tamil to Tamil Dictionary Search
Meaning of தேசம்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தேசம்
| தேசம் - நாடு ; இடம் ; ஒளி . |
| அதிதேசம் - ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுதல் ; ஒப்புமைகாட்டி உணர்த்துவது . |
| அந்தேசம் - கதியின்மை . |
| அபதேசம் - புகழ் ; நிமித்தம் ; சாக்குப்போக்கு ; குறி ; இடம் . |
| அன்யாபதேசம் - உள்ளுறை அல்லாத வெளிப்படைப் பொருள் ; சாக்கிட்டுச் சொல்லும் சொல் . |
| அன்னியாபதேசம் - வெளிப்படையான பொருள் . |
| ஆதேசம் - கட்டளை ; திரிந்த எழுத்து ; காண்க : ஆதேயம் . |
| இதோபதேசம் - நல்லறிவூட்டல் ; ஒரு நூல் . |
| இந்துதேசம் - இந்திய நாடு , பரத கண்டம் . |
| உத்தேசம் - நோக்கம் ; மதிப்பு ; பின்னே விளக்கற் பொருட்டு முன் பெயர் மாத்திரையாற் சொல்லுதல் ; விருப்பம் . |
| உபதேசம் - கடவுளின் தன்மையைக் கூறுதல் , சமயபோதகம் , ஞான போதனை ; சமயாசார உபதேசம் : மந்திரோபதேசம் : நன்மை கூறல் ; புத்தி புகட்டல் , |
| ஏகதேசம் - ஒருசார் , ஒருபுடை ; சிறுபான்மை ; அருமை ; மாறுபாடு ; வேற்றுமை ; ஒவ்வாமை ; நிந்தை ; குறைவு . |
| கடிப்பிரதேசம் - இடுப்பு . |
| சந்தேசம் - தூது . |
| சுதேசம் - சொந்த நாடு . |
| ஞானோபதேசம் - ஞானபோதனை ; ஞானாசிரியரிடத்தே உபதேசம் பெறுகை . |
| தர்மோபதேசம் - அறவுரை . |
| திவ்வியதேசம் - ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருப்பதிகள் . |
| தெட்சணதேசம் - விந்திய மலைக்குத் தெற்கே உள்ள நாடு . |
| தேசாதேசம் - பற்பல நாடு . |
| நிதேசம் - கட்டளை ; சொல் ; அண்மை . |
| நிர்த்தேசம் - கட்டளை ; குறித்துக்காட்டுகை ; சூத்திரபிடகத்தின் ஒரு பகுதி . |
| பகிர்த்தேசம் - ஊர்ப்புறம் ; மலங்கழித்தற்குரிய இடம் . |
| பரதேசம் - அயல்நாடு ; காண்க : பரதேசயாத்திரை . |
| பிரதேசம் - நாட்டுப் பகுதி ; இடம் ; நாடு ; வேற்று நாடு . |
- Tamil-to-Tamil Dictionary
- அதிதேசம் Meaning
- அந்தேசம் Meaning
- அபதேசம் Meaning
- அன்யாபதேசம் Meaning
- அன்னியாபதேசம் Meaning
- ஆதேசம் Meaning
- இதோபதேசம் Meaning
- இந்துதேசம் Meaning
- உத்தேசம் Meaning
- உபதேசம் Meaning
- ஏகதேசம் Meaning
- கடிப்பிரதேசம் Meaning
- சந்தேசம் Meaning
- சுதேசம் Meaning
- ஞானோபதேசம் Meaning
- தர்மோபதேசம் Meaning
- திவ்வியதேசம் Meaning
- தெட்சணதேசம் Meaning
- தேசம் Meaning
- தேசாதேசம் Meaning
- நிதேசம் Meaning
- நிர்த்தேசம் Meaning
- பகிர்த்தேசம் Meaning
- பரதேசம் Meaning
- பிரதேசம் Meaning