Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தூர்
| தூர் - வேர் ; அடிப்பக்கம் ; பனையின் வேர்ப்பற்றுள்ள அடிப்பகுதி ; அடிமரம் ; பாத்திரத்தினடிப்புறம் ; சேறு ; கிணற்றில் தேங்கியவண்டல் முதலிய கசடுகள் ; பனைவடலி முதலியன ; பழிச்சொல் . |
| திருச்செந்தூர் - திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முருகக்கடவுள் ஆறுபடை வீடுகளில் ஒன்றுமான தலம் . |
| மூதூர் - பழைய ஊர் . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k