Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தூபம்
| தூபம் - புகை ; நறும்புகை ; நெருப்பு ; காண்க : வெள்ளைக்குந்துருக்கம் ; நீண்ட மரவகை ; கடப்பமரம் ; அபிநயவகை ; காண்க : கருங்குங்கிலியம் . |
| கரிதூபம் - கரிப்புகை . |
| தீபதூபம் - விளக்கும் நறும்புகையும் . |
| தேவதூபம் - வெள்ளைக் குங்கிலியம் . |
| பஞ்சதூபம் - அகில் , சாம்பிராணி , குந்துருக்கம் , குக்குலு , சூடன் என்னும் ஐவகையான புகைத்தற்குரிய மணப்பொருள்கள் . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k