Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தூதி
| தூதி - தூது செல்பவள் ; பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று . |
| அவதூதி - முற்றத் துறந்தவன் நிர்வாண சன்னியாசி . |
| இயமதூதி - பாம்பினது நச்சுப்பற்களுள் ஒன்றாகிய யமதூதன் . |
| எமதூதி - நாகப்பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று . |
| சிவதூதி - துர்க்கை . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k