Tamil to Tamil Dictionary Search
Meaning of தூதன்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தூதன்
| தூதன் - செய்தியறிவிப்போன் ; அரசனின் தூதன் ; ஒற்றன் ; ஏவலாளன் ; புதன் ; காமக் கூட்டத்துக் காதலரை இணக்குவோன் ; தேவதூதன் . |
| அவதூதன் - முற்றத் துறந்தவன் நிர்வாண சன்னியாசி . |
| இராமதூதன் - அனுமன் . |
| எமதூதன் - யமனுடைய தூதன் ; நல்லபாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று . |
| சங்காரதூதன் - அழித்தல் தொழிலுக்குரிய தேவதூதன் . |
| தேவதூதன் - தெய்வச்செய்தி கொண்டு வருவோன் . |
| வண்ணத்தூதன் - திருமுகங் கொண்டு போவோன் . |