Tamil to Tamil Dictionary Search
Meaning of தூண்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தூண்
| தூண் - தம்பம் ; கட்டடத் தூண் ; பற்றுக்கோடு ; தறி . |
| அடுத்தூண் - வாழ்வுக்கு விடப்பட்ட நிலம் . |
| அடைதூண் - தயிர்கடை தறி , மத்தைக் கோத்துக் கயிறிட்டுக் கடையப் பயன்படுத்தும் சிறுதூண் . |
| உழுதூண் - பயிர்த்தொழில் செய்து வாழ்தல் . |
| கவர்ந்தூண் - கொள்ளையடித்து உண்ணும் உணவு . |
| கைத்தூண் - பிறர் கையால் உண்கை ; சிறு தூண் . |
| நாத்தூண் - காண்க : நாத்தனார்(ள்) . |
| பாத்தூண் - பகுத்துக் கொடுத்து உண்ணும் உணவு ; பிச்சை . |
| பாலத்தூண் - ஆற்றின்மேற் பாலத்தைத் தாங்குதற்குக் கட்டும் முள்ளுக்கட்டை . |
| மகத்தூண் - வேள்விப் பசுவைக் கட்டிய தூண் . |
| மணத்தூண் - திருவரங்கத்தில் அரங்கநாதர் சன்னதியின் உட்புறத்திலுள்ள இரட்டைத் தூண்கள் . |
| யானைத்தூண் - யானைகட்டும் கம்பம் . |
| விருத்தூண் - புதிய உணவு . |