Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word தூக்கிவிடுதல்
| தூக்கிவிடுதல் - மேலுயர்த்தல் ; தூண்டிவிடுதல் ; உதவிபுரிந்து காத்தல் ; காண்க : தூக்கிலிடுதல் . |
| கைதூக்கிவிடுதல் - வறுமையால் வருந்துவோர் , நீரில் அழுந்துவோர் முதலியோரைக் காத்தல் ; கூட்ட நடுவில் கையைப் பிடித்து வெளியே இழுத்துவிடுதல் . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k