Tamil to Tamil Dictionary Search
Meaning of துகம்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word துகம்
| துகம் - நிலத்தாக்கு ; பங்கு . |
| அத்துகம் - ஆமணக்கு . |
| அந்துகம் - யானைச்சங்கிலி ; பாதகிண்கிணி . |
| ஆகந்துகம் - இடையில் வந்தேறியது . |
| கந்துகம் - பந்து ; குதிரை ; குறுநில மன்னரின் குதிரை . |
| காந்துகம் - வெண்காந்தள் . |
| குதுகம் - விருப்பம் . |
| கோதுகம் - உள்ளக்களிப்பு . |
| கௌதுகம் - மகிழ்ச்சி ; சால விளையாட்டு ; காப்பாக மணிக்கட்டில் கட்டும் நூல் ; தாலி . |
| சாதுகம் - பெருங்காயம் . |
| தந்துகம் - கடுகு . |
| நிரேதுகம் - ஏதுவற்றது . |
| பாதுகம் - காண்க : பாதுகை . |
| மதுகம் - வண்டு ; செடிவகை ; தித்திப்பு ; தரா என்னும் உலோகம் ; இருப்பைமரம் ; மதிரை ; எட்டிமரம் ; அழகு . |