Tamil to Tamil Dictionary Search
Meaning of ஞாயிறு
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word ஞாயிறு
| ஞாயிறு - சூரியன் ; ஞாயிற்றுக்கிழமை ; சௌரமாதம் . |
| இளஞாயிறு - உதயசூரியன் . |
| எழுஞாயிறு - கதிரவன் தோற்றம் ; உதயசூரியன் ; ஒருவகைத் தலைநோய் . |
| காலைஞாயிறு - உதயசூரியன் . |
| குருத்தோலை ஞாயிறு - கிறித்தவர்களின் ஒரு திருநாள் , ஞாயிறன்று கிறித்துநாதர் எருசலேம் நகருக்குள் வெற்றிமுழக்கோடு நுழைந்ததைக் கொண்டாடும் திருநாள் . |
| குழவிஞாயிறு - உதயசூரியன் . |
| ஞான்றஞாயிறு - சூரியன் மறையும் நேரம் . |
| நாண்ஞாயிறு - காலை . |
| படுஞாயிறு - மறையும் சூரியன் ; மாலையில் உண்டாகி நடுநிசியில் நீங்கும் தலைநோய் . |