Tamil to Tamil Dictionary Search
Meaning of சிங்கம்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word சிங்கம்
| சிங்கம் - மிக்க வன்மையுள்ள ஒரு விலங்கு ; சிம்மராசி ; ஆடாதோடை ; கொம்பு ; வாழையின் இளங்கன்று ; ஒரு விளையாட்டு அளவு ; வேளாளரின் பட்டப்பெயர் ; சரகாண்டபாடாணம் ; மணப்பண்டவகை . |
| அசிங்கம் - தகாத பேச்சு ; அழகற்றது ; ஒழுங்கற்றது . |
| இராசசிங்கம் - அரசரேறு . |
| தளசிங்கம் - பெருவீரன் . |
| திருணசிங்கம் - கோடரி . |
| நரசிங்கம் - நரனும் சிங்கமும்கூடிய உருவுடன் பிறப்பெடுத்த திருமால் . |
| நாரசிங்கம் - உபபுராணத்துள் ஒன்று ; மருந்து வகை . |
| நிருசிங்கம் - நரசிங்கம் . |
| மாசிங்கம் - கலைமான்கொம்பு . |