Tamil to Tamil Dictionary Search
Meaning of கூட்டம்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word கூட்டம்
| கூட்டம் - கூடுகை ; திரள் ; சபை ; தொகுதி: இனத்தார் ; நட்பினர்வகை ; போர் ; மெய்யுறு ; புணர்ச்சி ; மிகுதி ; பிண்ணாக்கு ; மலையுச்சி . |
| இந்துரவிகூட்டம் - சந்திர சூரியர் ஒருங்கிணையும் நாள் , அமாவாசை . |
| இந்துவோடிரவிகூட்டம் - காண்க : இந்துரவி கூட்டம் . |
| ஒப்புமைக் கூட்டம் - புகழ்தலிலும் இகழ்தலிலும் ஒன்றை அதனினும் மிக்க வேறொன்றோடு உவமிக்கும் ஓர் அணி . |
| ஒன்றன்கூட்டம் - ஒரே பொருளின் கூட்டம் . |
| களவிற்கூட்டம் - காண்க : களவுப்புணர்ச்சி . |
| காமக்கூட்டம் - தலைவனும் தலைவியும் தம்முள் அன்பொத்துக் கூடுங் கூட்டம் . |
| கைக்கூட்டம் - அணிவகுப்புக் கூட்டம் . |
| சந்தைக்கூட்டம் - பெருங்கூட்டம் . |
| திருக்கூட்டம் - தொண்டர்குழாம் . |
| பாங்கற்கூட்டம் - தோழனது உதவியால் தலைவியைத் தலைவன் குறியிடத்துக்கூடுகை . |
| யாழோர்கூட்டம் - எண்வகை மணத்துள் ஒன்றான கந்தருவமணம் . |
| வாயிற்கூட்டம் - பாணன் முதலியோரால் கூடும் தலைவன் தலைவியரின் சேர்க்கை ; வாயிலின்கண் தொழிலாளர் கூடும் கூட்டம் . |
- Tamil-to-Tamil Dictionary
- இந்துரவிகூட்டம் Meaning
- இந்துவோடிரவிகூட்டம் Meaning
- ஒப்புமைக் கூட்டம் Meaning
- ஒன்றன்கூட்டம் Meaning
- களவிற்கூட்டம் Meaning
- காமக்கூட்டம் Meaning
- கூட்டம் Meaning
- கைக்கூட்டம் Meaning
- சந்தைக்கூட்டம் Meaning
- திருக்கூட்டம் Meaning
- பாங்கற்கூட்டம் Meaning
- யாழோர்கூட்டம் Meaning
- வாயிற்கூட்டம் Meaning