Tamil to Tamil Dictionary Search
Meaning of கிரி
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word கிரி
| கிரி - பன்றி ; மலை ; பிணையாளி ; இலக்கினம் . |
| அங்கிரி - கால் ; மரவேர் ; மரம் . |
| அசுமானகிரி - மேற்கட்டி ; பந்தலின் மேலே கட்டப்படும் துணி விதானம் முதலியன . |
| அட்டகிரி - எட்டுமலைகள் ; அவை : இமயம் , மந்தரம் கயிலை , விந்தம் , நிடதம் , ஏமகூடம் , நீலம் , கந்தமாதனம் . |
| அத்தகிரி - ( சூரியன் மறையும் இடமான ) மேற்குமலை . |
| அமுக்கிரி - அமுக்கனங்கிழங்கு ; ஒரு செடி . |
| அரவக்கிரி - வேங்கடமலை . |
| அருணகிரி - திருவண்ணாமலை ; அருணகிரிநாதர் . |
| இக்கிரி - முட்செடிவகை . |
| இங்கிரி - கத்தூரி ; செடிவகை . |
| இடபகிரி - அழகர்மலை . |
| இமகிரி - இமயமலை . |
| இரசதகிரி - வெள்ளிமலையாகத் தோற்றம் பெறும் கைலாயமலை . |
| இராமக்கிரி - குறிஞ்சிப் பண்வகை . |
| இலகிரி - மயக்கமூட்டும் பொருள்கள் ; அபின் ; கஞ்சா ; சாதிக்காய் ; சாதிபத்திரி . |
| இலாக்கிரி - செம்மெழுகு . |
| இலாகிரி - மதர்ப்பு ; மதுக்களிப்பு . |
| உதயகிரி - சூரியன் உதிப்பதாகக் கருதப்படும் மலை ; செம்பாலையிற் பிறக்கும் ஒரு பண் , குறிஞ்சி யாழ்த்திறவகை . |
| ஏக்கிரிபோக்கிரி - திக்கற்றவன் . |
| கிக்கிரி - மீன்கொத்திப்பறவை . |
| கிரிகிரி - காட்டுப்பன்றி . |
| குலகிரி - எட்டுத் திக்குகளிலுமிருந்து உலகைத் தாக்குவதாகக் கூறப்படும் எட்டு மலைகள் . |
| கொண்டக்கிரி - ஒரு பண்வகை . |
| கொண்டைக்கிரி - முல்லைநிலப் பண்வகை . |
| கொழுங்கிரி - மல்லிகைச்செடி . |
| சக்கிரி - சக்கரத்தை உடையவன் ; அரசன் ; திருமால் ; இந்திரன் ; குயவன் ; செக்கான் ; பாம்பு ; |
| சாமக்கிரி - உணவுப்பண்டம் ; துணைக்கருவி . |
| சாலகிரி - அழுக்ககற்றுமிடம் ; அரண்மனையின் ஒதுக்குப் புரை . |
| சீக்கிரி - உசிலமரம் . |
| சோணகிரி - திருவண்ணாமலை . |
| திகிரி - வட்டவடிவு ; உருளை ; சக்கரப்படை ; தண்டசக்கரம் ; அரசாணை ; வண்டி ; தேர் ; சூரியன் ; மலை ; மூங்கில் ; வேறு . |
| துளம்பிக்கிரி - ஆதொண்டைக்கொடி . |
| தூக்கிரி - ஊர்காவற்காரன் . |
| தேசாக்கிரி - பாலை யாழ்த்திறவகை . |
| நீலகிரி - நீலமலை ; ஒரு மலைத்தொடர் . |
| பக்கிரி - முகமதியப் பரதேசி ; பிச்சைக்காரன் . |
| பைகிரி - நாய் . |
| போக்கிரி - கொடியவன் . |
| வசுகிரி - பொன்மலை ; மேருமலை . |
| வடகிரி - மேருமலை . |
| வாளகிரி - சக்கரவாளமலை . |
| விருத்தகிரி - திருமுதுகுன்றம் ; ஒரு சிவதலம் . |
- Tamil-to-Tamil Dictionary
- அங்கிரி Meaning
- அசுமானகிரி Meaning
- அட்டகிரி Meaning
- அத்தகிரி Meaning
- அமுக்கிரி Meaning
- அரவக்கிரி Meaning
- அருணகிரி Meaning
- இக்கிரி Meaning
- இங்கிரி Meaning
- இடபகிரி Meaning
- இமகிரி Meaning
- இரசதகிரி Meaning
- இராமக்கிரி Meaning
- இலகிரி Meaning
- இலாக்கிரி Meaning
- இலாகிரி Meaning
- உதயகிரி Meaning
- ஏக்கிரிபோக்கிரி Meaning
- கிக்கிரி Meaning
- கிரி Meaning
- கிரிகிரி Meaning
- குலகிரி Meaning
- கொண்டக்கிரி Meaning
- கொண்டைக்கிரி Meaning
- கொழுங்கிரி Meaning
- சக்கிரி Meaning
- சாமக்கிரி Meaning
- சாலகிரி Meaning
- சீக்கிரி Meaning
- சோணகிரி Meaning
- திகிரி Meaning
- துளம்பிக்கிரி Meaning
- தூக்கிரி Meaning
- தேசாக்கிரி Meaning
- நீலகிரி Meaning
- பக்கிரி Meaning
- பைகிரி Meaning
- போக்கிரி Meaning
- வசுகிரி Meaning
- வடகிரி Meaning
- வாளகிரி Meaning
- விருத்தகிரி Meaning