• Login / Register
logo
  • Home
  • Lyrics
    • Lyrics
    • Tamil Lyricist
    • Tamil Singers
    • Music Composer
    • Latest Tamil Song lyrics
    • Tamil Song lyrics A to Z
    • Album songs lyrics
    • Recently Added Lyrics
    • Tamil Movie
    • Populer Lyrics
  • Baby name
    • Favorite List
    • Indian Baby Names
    • Hindu Baby Names
    • Muslim Baby Names
    • Christian Baby Names
    • Tamil Baby Names
    • Arabic Baby Names
    • Hindi Baby Names
    • Pure Tamil Baby Names
    • Baby Name By Numerology
    • Baby Name By Rashi
    • Baby Name By Nakshatra
  • தமிழ் நாட்காட்டி
  • Tools
    • Typing
    • Translations
    • Dictionary
    • English To Tamil Dictionary
    • English To English Dictionary
    • Tamil To Tamil Dictionary
    • Tamil Unicode Converter
    • காதல் பொருத்தம்
    • Love Calculator
    • FLAMES Calculator
  • Tamil Quotes
  • Bible Verses
  • திருக்குறள்
  • Gallery
  • More
    • சினிமா
      • திரைவிமர்சனம்
      • திரைத் துளி
    • தொழில்நுட்பம்
      • ஸ்மார்ட் போன்
      • கணினி
      • மென்பொருள்
      • ஏனைய தொழில்நுட்ப செய்திகள்
    • விவசாயம்
      • கால்நடை வளர்ப்பு
      • வீட்டு தோட்டம்
      • வேளாண்மை
      • இயற்கை விவசாயம்
      • பயிர் பாதுகாப்பு
    • ஆன்மீகம்
      • ஜோதிடம்
      • இந்து சமயம்
      • ஆன்மிக சிந்தனை
    • சிறுவர் பக்கம்
      • சிறுவர் ஆக்கங்கள்
      • சிறுவர் கதைகள்
    • வாழ்வியல்
      • ஆரோக்கியம்
      • இயற்கை மருத்துவம்
      • அழகு
      • தாய்மை
      • சமையல்
      • குழந்தை வளர்ப்பு
    • Gallery
    • video
      • Lifestyle
      • Motivational Video
      • Tamil Melody Songs
      • Tamil Christian Songs
      • Devotional Tamil Songs
      • Vadivelu Comedy Video
      • Tamil Video Song
      • Tamil Comedy Video

All Actor Image Gallery Actress Image Gallery
மாடர்ன் டிரெஸில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்

மாடர்ன் டிரெஸில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்

Aug 26, 2021  0  377

வேம்புலியும் மனைவியும் எப்படியெல்லாம் யோகா செய்றாங்க பாருங்க

வேம்புலியும் மனைவியும் எப்படியெல்லாம் யோகா செ...

Aug 26, 2021  0  304

வைரலாகும் பரம சுந்தரியின்  போஸ்

வைரலாகும் பரம சுந்தரியின் போஸ்

Aug 26, 2021  0  450

வேம்புலியும் மனைவியும் எப்படியெல்லாம் யோகா செய்றாங்க பாருங்க

வேம்புலியும் மனைவியும் எப்படியெல்லாம் யோகா செ...

Aug 26, 2021  0  304

மாடர்ன் டிரெஸில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்

மாடர்ன் டிரெஸில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்

Aug 26, 2021  0  377

வைரலாகும் பரம சுந்தரியின்  போஸ்

வைரலாகும் பரம சுந்தரியின் போஸ்

Aug 26, 2021  0  450

logo
  Login
  Register
  • Home
  • Lyrics
    • Lyrics
    • Tamil Lyricist
    • Tamil Singers
    • Music Composer
    • Latest Tamil Song lyrics
    • Tamil Song lyrics A to Z
    • Album songs lyrics
    • Recently Added Lyrics
    • Tamil Movie
    • Populer Lyrics
  • Baby name
    • Favorite List
    • Indian Baby Names
    • Hindu Baby Names
    • Muslim Baby Names
    • Christian Baby Names
    • Tamil Baby Names
    • Arabic Baby Names
    • Hindi Baby Names
    • Pure Tamil Baby Names
    • Baby Name By Numerology
    • Baby Name By Rashi
    • Baby Name By Nakshatra
  • தமிழ் நாட்காட்டி
  • Tools
    • Typing
    • Translations
    • Dictionary
    • English To Tamil Dictionary
    • English To English Dictionary
    • Tamil To Tamil Dictionary
    • Tamil Unicode Converter
    • காதல் பொருத்தம்
    • Love Calculator
    • FLAMES Calculator
  • Tamil Quotes
  • Bible Verses
  • திருக்குறள்
  • Gallery
    • All
    • Actor Image Gallery
    • Actress Image Gallery
  • சினிமா
    • All
    • திரைவிமர்சனம்
    • திரைத் துளி
  • தொழில்நுட்பம்
    • All
    • ஸ்மார்ட் போன்
    • கணினி
    • மென்பொருள்
    • ஏனைய தொழில்நுட்ப செய்திகள்
  • விவசாயம்
    • All
    • கால்நடை வளர்ப்பு
    • வீட்டு தோட்டம்
    • வேளாண்மை
    • இயற்கை விவசாயம்
    • பயிர் பாதுகாப்பு
  • ஆன்மீகம்
    • All
    • ஜோதிடம்
    • இந்து சமயம்
    • ஆன்மிக சிந்தனை
  • சிறுவர் பக்கம்
    • All
    • சிறுவர் ஆக்கங்கள்
    • சிறுவர் கதைகள்
  • வாழ்வியல்
    • All
    • ஆரோக்கியம்
    • இயற்கை மருத்துவம்
    • அழகு
    • தாய்மை
    • சமையல்
    • குழந்தை வளர்ப்பு
  • Gallery
  • video
    • All
    • Lifestyle
    • Motivational Video
    • Tamil Melody Songs
    • Tamil Christian Songs
    • Devotional Tamil Songs
    • Vadivelu Comedy Video
    • Tamil Video Song
    • Tamil Comedy Video
Login
Forgot Password?
  1. Home
  2. Dictionary

Dictionary

Tamil to Tamil Dictionary Search

Meaning of காரம்

Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word காரம்

காரம் - உறைப்பு ; கார்ப்புப்பு ; சாம்பலுப்பு ; சீலையின் அழுக்குவாங்குங் காரம் ; சாயமிடுங்காரம் ; வெண்காரம் ; அக்கரகாரம் ; அழிவு ; திருநீறு ; சினம் ; மரவயிரம் ; எழுத்தின்சாரியை ; பொன் ; தொழில் ; உறுதி ; வலிமை ; முயற்சி .
அக்கரகாரம் - மருந்துவேர் , மருந்துப்பூண்டு .
அக்கராகாரம் - மருந்துவேர் , மருந்துப்பூண்டு .
அக்காரம் - சருக்கரை ; வெல்லம் ; கரும்பு ; சீலை ; மாமரம் .
அக்கிரகாரம் - பார்ப்பனர் கூடிவாழும் இடம் .
அகங்காரம் - ' நான் ' என்னும் செருக்கு , ஆணவம் ; உட்கரணம் நான்கனுள் ஒன்று .
அகண்டாகாரம் - அளவுபடாத வடிவம் , பெருவடிவம் ; பெருவெளி .
அகாரம் - ’அ’ என்னும் எழுத்து ( காரம் சாரியை ) ; வீடு .
அச்சகாரம் - அச்சாரம் , ஆயத்தப் பணம் , முன்பணம் .
அங்காரம் - நெருப்பு ; கரி ; மாத்துவர் நெற்றியில் இடும் கரிக்கோடு .
அங்கிகாரம் - சம்மதம் , ஏற்றுக்கொள்ளுகை , உடன்பாடு .
அங்கீகாரம் - சம்மதம் , ஏற்றுக்கொள்ளுகை , உடன்பாடு .
அட்டவிகாரம் - காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாச்சரியம் , இடும்பை , அசூயை என்னும் எண்வகைத் தீக்குணங்கள் .
அடாற்காரம் - வலாற்காரம் .
அடுசிலைக்காரம் - செந்நாயுருவி .
அண்டாகாரம் - முட்டைவடிவம் .
அத்தியாகாரம் - மிகை ஊண் ; அவாய்நிலையால் வருவித்த சொல் ; தருக்கம் .
அதிகாரம் - அதிகரித்தல் ; தலைமை ; தொடக்கம் ; நூற்பிரிவு ; அலுவல் ; ஒழுங்கு ; ஆட்சி ; ஆளுந்தன்மை .
அதிகாலங்காரம் - பெருமையணி .
அந்தகாரம் - இருள் ; அறியாமை ; மனவிருள் .
அப்பளக்காரம் - உறைப்பும் உவர்ப்பும் கூடிய ஒரு பொருள் .
அபகாரம் - தீமை ; கவர்கை .
அப்பியாகாரம் - களவு .
அர்த்தாங்கீகாரம் - பாதிக்கு ஒப்புதளித்தல் ; இருதிறத்தாருள் ஒருசாரார் மட்டும் உடன்படுகை .
அருத்தாங்கீகாரம் - பாதிக்கு ஒப்புதளித்தல் ; இருதிறத்தாருள் ஒருசாரார் மட்டும் உடன்படுகை .
அலங்காரம் - சிங்காரம் ; அழகு ; அணிகலன் ; செய்யுள் அணி ; சங்கீத உறுப்புவகை ; பெருமாள் கோயில்களில் படைக்கப்படும் சோறு , குழம்பு முதலிய உணவு ; வெடிகாரம் .
அவகாரம் - முதலை ; போர் முதலியவற்றில் இளைப்பாறுகை ; சூது ; களவு ; கொள்ளை ; பொருள் ; அழைப்பு .
அவிகாரம் - விகாரம் அற்றது , மாறாதது ; கடவுள் .
அழகாரம் - அழகான பேச்சு ; வீண்புகழ்ச்சிப் பேச்சு .
அறப்பரிகாரம் - துறந்தோர் முதலியவர்க்குச் செய்யும் பணிவிடை .
அன்னியோன்னியாலங்காரம் - ஒன்றற்கொன்று உதவியணி .
அனன்னுவயாலங்காரம் - இயைபின்மையணி .
அனுஞ்ஞாலங்காரம் - வேண்டலணி .
அனுகாரம் - ஒன்றைப்போலச் செய்கை .
அனுகுணாலங்காரம் - தன்குணமிகையணி .
ஆகாரம் - உருவம் ; உடம்பு ; ' ஆ ' என்னும் எழுத்து ; உணவு ; நெய் ; குறிப்பு .
ஆங்காரம் - பற்று ; காண்க : அகங்காரம் ; செருக்கு ; கரித்திரள் .
ஆத்துமாபகாரம் - ஆத்துமாவின் இயல்பினை வேறாக நினைக்கை ; பரதந்திரனான சீவனைச் சுதந்திரனாக நினைக்கை .
ஆவிருத்தியலங்காரம் - பின்வருநிலையணி .
இக்குவிகாரம் - சருக்கரை .
இடங்காரம் - மத்தளத்தின் இடப்பக்கம் ; வில்லின் நாணோசை .
இந்திரவிகாரம் - காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த ஒரு பௌத்தப் பள்ளி .
இராசாதிகாரம் - அரசனுக்குரிய அதிகாரம் .
இராவணாகாரம் - பயங்கர வடிவம் .
இலக்காரம் - சீலை ; ஆடை .
இளக்காரம் - இளக்கம் ; மனநெகிழ்ச்சி ; தாழ்நிலை ; குறைவு .
உகாரம் - காண்க : உகரம் .
உக்காரம் - கக்குதல் ; ஒலி செய்கை .
உங்காரம் - வண்டொலி ; முழங்குதல் ; அச்சுறுத்தும் ஒலி .
உபகாரம் - ஈகை ; உதவி ; காணிக்கை ; மகிழ்ச்சி .
உபசங்காரம் - முடிவு ; அழிவு ; ஒடுக்கம் ; சுருக்கம் ; மீட்டுக்கொள்ளுதல் ; விலக்குதல் ; அத்திரத்தைத் தடுக்கும் மந்திரம் .
உருத்திராகாரம் - பெருஞ்சினத்தோற்றம் .
உரூபகாரம் - சான்று ; மேற்கோள் .
உவர்க்காரம் - சவர்க்காரம் .
உற்காரம் - கக்குதல் ; ஏப்பமிடுதல் ; அதிர்ச்சி ; தூற்றுந் தவசம் .
ஊகாரம் - 'ஊ' என்னும் எழுத்து .
ஊழிக்காரம் - இதள் , பாதரசம் .
ஊற்காரம் - கக்குதல் , வாயாலெடுத்தல் .
எண்ணலங்காரம் - ஒன்று இரண்டு முதலாக எண்ணுப்பெயர்கள் முறையே வரும் அணி .
எண்ணேகாரம் - எண்ணுப் பொருளில் வரும் ஏகார இடைச்சொல் .
எண்ணோகாரம் - எண்ணுப் பொருளில் வரும் ஓகார இடைச்சொல் .
எதாப்பிரகாரம் - வழக்கம்போல .
எழுத்ததிகாரம் - எழுத்திலக்கணம் கூறும் பகுதி .
எழுத்தலங்காரம் - எழுத்தணி ; எழுத்தைக் கூட்டல் குறைத்தல் மாற்றங்களால் தோன்றும் அழகு .
ஏகாகாரம் - மாறாத உருவம் ; ஒருபடி ; பொன் .
ஐகாரம் - 'ஐ' என்னும் எழுத்து .
ஓகாரம் - ' ஓ ' என்னும் உயிரெழுத்து ; மயில் .
ஓங்காரம் - பிரணவம் , ஓம் .
ஔகாரம் - ஔ' என்னும் எழுத்து .
கடிகாரம் - நாழிகை வட்டில் , நேரங்காட்டுங் கருவி , மணிப்பொறி .
கடுங்காரம் - ஒருவகை எரிமருந்து ; ஒருவகை உப்பு ; சாதிபத்திரி ; மிக்க உறைப்பு .
கண்டவிகாரம் - கற்கண்டு .
கணிகாரம் - கோங்கு .
கருடோற்காரம் - மரகதவகை .
கல்காரம் - பாறைக்கற் கட்டடம் .
கல்லக்காரம் - பனங்கற்கண்டு .
கல்லகாரம் - செங்குவளை ; நீர்க்குளிரி .
கல்லின்காரம் - கல்நார் .
கற்காரம் - கல்வேலை ; காரக்கல் .
கன்னிகாரம் - கோங்குமரம் .
காடாந்தகாரம் - பேரிருள் .
காடிக்காரம் - நெருப்புக்கல் .
காமகாரம் - காய்மகாரம் , பொறாமை .
காமவிகாரம் - காமத்தால் உண்டாகும் வேறுபாடு .
காய்மகாரம் - பொறாமை , எரிச்சல் .
குணகாரம் - பெருக்கல் .
கூடாகாரம் - மேல்வீடு ; கூடம் ; நிலவறை .
கூடகாரம் - மேன்மாடம் ; மாளிகையின் நெற்றிக் கூடு ; கூடம் .
கையுபகாரம் - கையுதவி .
கொங்காரம் - குங்குமமரம் .
கொட்டகாரம் - பண்டம் வைக்கும் அறை .
கோசகாரம் - பட்டுப்பூச்சி .
கோழிக்காரம் - கோழிமலம் கூட்டிச் செய்யப் பெறும் ஒரு மருந்துவகை ; கோழியெரு .
சக்காரம் - தேமாமரம் .
சககாரம் - காண்க : சக்காரம் .
சக்கராகாரம் - வட்டவடிவு .
சகாரம் - ஏச்சு ; இகழ்ச்சி .
சங்கராலங்காரம் - கலவையணி .
சங்காரம் - அழித்தல் ; ஒடுக்குகை ; மூலகாரணத்தில் அனைத்தும் ஒடுங்கும் உலகவழிவு ; ஏழுவகை மேகங்களுள் பூவைப் பொழியும் மேகம் ; அடக்குகை .
சத்துருசங்காரம் - பகைவரை அழிக்கை .
சந்தேகாலங்காரம் - ஐயவணி .
சமத்காரம் - பேச்சுத்திறன் ; செய்யுள் நயம் ; தோற்றம் ; வனப்பு .
சமத்துக்காரம் - காண்க : சமத்காரம் .
சமற்காரம் - பேச்சுத்திறம் ; செய்யுள் நயம் ; தோற்றம் .
சவக்காரம் - காண்க : சவர்க்காரம் .
சவர்க்காரம் - அழுக்கைப் போக்கும் ஒரு பொருள் , சலவைக்கட்டி , காண்க : வழலை .
சவுக்காரம் - காண்க : சவர்க்காரம் .
சற்காரம் - உபசாரம் .
சாகாரம் - வடிவுடையது ; துயிலொழிகை .
சாட்சாத்காரம் - நேரில் உணர்கை .
சாட்டாங்கநமஸ்காரம் - இருகை , இருமுழங்கால் , இருதோள் , மார்பு ; நெற்றி என்னும் எட்டு உறுப்புகளும் நிலத்தில் தோய வணங்குதல் .
சிங்காரம் - அலங்காரம் ; ஒன்பான் சுவையுள் ஒன்றாகிய இன்பச்சுவை .
சித்தவிகாரம் - மனவேறுபாடு .
சித்தாகாரம் - உருவமின்மை , அருவம் .
சிரமபரிகாரம் - இளைப்பாறுதல் .
சிருங்காரம் - காண்க : சிங்காரம் .
சிலிங்காரம் - அலங்காரம் .
சீகாரம் - ஒரு பண்வகை .
சீப்புப்பணிகாரம் - அப்பவருக்கவகை .
சீர்க்காரம் - எதிரொலி .
சீற்காரம் - மூச்சை உள்வாங்குதலால் எழும் ஒலி ; சீழ்க்கையடித்தல் .
சீனக்காரம் - படிக்காரம் .
சுவீகாரம் - ஏற்பு ; தத்தெடுத்தல் .
சுற்றுப்பிராகாரம் - காண்க : சுற்றுமதில் .
சூக்குமாலங்காரம் - ஒருகருத்தைக் குறிப்பினால் உணர்த்தும் அணி .
செய்யுள்விகாரம் - வலித்தல் , மெலித்தல் , நீட்டல் , குறுக்கல் , விரித்தல் , தொகுத்தல் , முதற்குறை , இடைக்குறை , கடைக்குறை , எனச் செய்யுளில் சொற்கள் பெறும் ஒன்பது வகை மாறுபாடு .
சொல்லதிகாரம் - சொல்லின் பாகுபாடு , செய்கை முதலியவற்றைப்பற்றிக் கூறும் இலக்கணப் பகுதி .
தத்தாபகாரம் - தானங் கொடுத்ததைத் திரும்ப வாங்குகையாகிய பாவம் .
தத்திகாரம் - பொய் .
தலவகாரம் - சாமவேத சாகைகளுள் ஒன்று .
தலையலங்காரம் - தலையை அலங்கரித்தல் ; தேர்மொட்டு .
தனஞ்செயகாரம் - படிக்காரம் .
திக்காரம் - நிந்தை ; இகழ்ச்சி ; பிடிவாதம் .
திரக்காரம் - விலக்குகை ; அவமதிப்பு ; மறைக்கை .
துல்லியோகிதாலங்காரம் - ஒப்புமைக் கூட்ட அணி .
தேசவியவகாரம் - நாட்டுவழக்கம் .
தேவதாகாரம் - கோயில் .
தேற்றேகாரம் - உறுதிப்பொருளை உணர்த்தும் ஏகாரம் .
தொங்காரம் - ஏளனம் .
தோன்றல்விகாரம் - மொழிப்புணர்ச்சியில் எழுத்து , சாரியை முதலியன தோன்றுகை .
நடைப்பரிகாரம் - வாழ்க்கைக்கு வேண்டிய பண்டங்கள் ; பயணத்திற்கு வேண்டிய பொருள்கள் ; பத்தியமில்லாத மருந்து .
நமக்காரம் - காண்க : நம .
நிகாரம் - அவமரியாதை ; தவறு ; பணி ; தூற்றுதல் ; விழுங்குதல் .
நிட்காரம் - நிந்தை .
நிர்விகாரம் - வேறுபாடின்மை ; கடவுள் .
நிராகாரம் - மறுப்பு ; புறக்கணிப்பு ; உருவமின்மை ; வானம் ; வீடுபேறு ; உணவின்மை .
நிற்காரம் - இகழ்ச்சி .
நீகாரம் - பனி ; காண்க : ஆணவமலம் ; அவமதிப்பு
நீராகாரம் - பழஞ்சோற்றில் கலந்துள்ள நீர் .
நீலக்காரம் - துரிசு .
நெடுமொழியலங்காரம் - போரில் வீரன் ஒருவன் தனக்கு நிகரில்லையென்று மேம்படுத்துரைக்கும் அணி .
பகாரம் - அழகு .
பங்காரம் - பொன் ; வரம்பு .
படிக்காரம் - சீனக்காரம் .
படுகாரம் - வெண்காரம் .
பண்ணிகாரம் - பலபண்டம் ; பணியாரம் .
பணிகாரம் - தின்பண்டவகை .
பரமோபகாரம் - பேருதவி .
பரிக்காரம் - ஒப்பனை , அலங்காரம் .
பரிகாரம் - நீக்குகை ; கழுவாய் ; மாற்று உதவி ; மருத்துவம் ; காத்தல் ; கேடுநீங்கக் கூறும் வாழ்த்து ; வழுவமைதி ; விலக்கு ; பொருள் ; கப்பம் ; பெண்மயிர் .
பரோபகாரம் - பிறர்க்குச் செய்யும் உதவி .
பலகாரம் - யானைமேற்றவிசு ; சோறு அல்லாத சிற்றுண்டிவகை .
பலற்காரம் - காண்க : பலாத்காரம் .
பலாகாரம் - காண்க : பலகாரம் .
பலாத்காரம் - கட்டாயப்படுத்துதல் .
பலாற்காரம் - காண்க : பலாத்காரம் .
பலோற்காரம் - காண்க : பலாத்காரம் .
பனிப்பூங்காரம் - வெயிலுடன்கூடிய மந்தாரம் .
பாகாரம் - வகுத்தல் .
பாண்டாகாரம் - பண்டசாலை ; நிதி அறை , கருவூல அறை .
பிட்சாகாரம் - பிச்சையுணவு .
பித்தாதிகாரம் - பித்தம் அதிகமாக உண்டாதல் .
பிதிகாரம் - கழுவாய் , பரிகாரம் .
பிரகாரம் - தன்மை ; விதம் ; ஒப்பு ; வகுப்பு .
பிராகாரம் - கோயில் சுற்றுப்பகுதி ; மதில் .
பிராந்திமதாலங்காரம் - ஒப்புமைபற்றிய மயக்கவணி .
பூங்காரம் - பூநீற்றுக்காரம் ; மந்தாரம் .
பூதவிகாரம் - ஐம்பூதங்களின் மாறுபாடு .
பூதாகாரம் - மிகப் பருத்தது .
பெருக்கலங்காரம் - வியப்பணி .
பொங்காரம் - பொங்குதல் ; பெருந்துயர் ; வளையலுப்பு .
பொரிகாரம் - வெண்காரம் ; படிக்காரம் .
மகங்காரம் - ஆணவம் .
மண்டலாகாரம் - வட்டவடிவம் .
மமகாரம் - செருக்கு .
மளிகாரம் - வெண்காரம் .
மனவிகாரம் - மனத்திரிவு ; பைத்தியம் .
மனோவிகாரம் - மனநிலை ; அறிவுதிரிகை .
மாற்றுபகாரம் - கைம்மாறு .
மீகாரம் - மாளிகையின் மேலிடம் .
முக்காரம் - எருதின் முழக்கம் ; மரக்கட்டை ; பிடிவாதம் ; தாழ்ப்பாள் .
முச்சொல்லலங்காரம் - ஒரு தொடர் மூன்றுவகையாகப் பிரிக்கப்பட்டு மூன்று பொருள்கொண்டு நிற்கும் சொல்லணிவகை .
மூத்ததிகாரம் - தலைமையதிகாரம் .
மூலோங்காரம் - பிரணவம் .
மேகாந்தகாரம் - மழைக்காலிருட்டு .
மேகாரம் - மயில் .
யதேச்சாதிகாரம் - விருப்பப்படி ஆணை செலுத்துகை .
யாப்பதிகாரம் - செய்யுளிலக்கணங் கூறும் நூற்பகுதி .
ரீங்காரம் - வண்டு முதலியவற்றின் ஒலி .
வகைமுதலடுக்கலங்காரம் - பலவகையான முதற்பொருள்களை அடைசினை புணராது செய்யுள் முழுதும் அடுக்கிக் கூறுவதாகிய அணி .
வங்காரம் - பொன் ; உலோகக்கட்டி ; செப்பம் .
வட்காரம் - வெடிகாரம் .
வலக்காரம் - பொய் ; விரகு ; கட்டாயப்படுத்துதல் ; வெற்றி .
வலங்காரம் - மத்தளத்தின் மார்ச்சனை பூசிய பக்கம் .
வலற்காரம் - பொய் .
வலாற்காரம் - கட்டாயப்படுத்தல் .
வலோற்காரம் - காண்க : வலாற்காரம் .
வன்காரம் - வெண்காரம் ; வலாற்காரம் .
வாசாகாரம் - அந்தப்புரம் .
வாயுபகாரம் - வாயாற் செய்யும் உதவி .
விகாரம் - வேறுபாடு ; காண்க : செய்யுள்விகாரம் ; புணர்ச்சியில் வரும் தோன்றல் , திரிதல் ; கெடுதல் ஆகிய விகாரங்கள் ; மனக்கலக்கம் ; அழகின்மை ; காமம் ; குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாற்சரியம் , இடும்பு , அசூயை என எண்வகைப்பட்ட தீக்குணம் ; புத்தாலயம் .
விப்பிரகாரம் - எதிரிடை ; தீங்கு ; நிந்தை .
விபகாரம் - காண்க : விவகாரம் .
விவகாரம் - நியாயத்தல வழக்கு ; வாதஞ் செய்தல் ; நடத்தை ; நியாயத்தல வழக்குச் சம்பந்தமான அறநூற் பகுதி .
வெங்காரம் - மருந்துச்சரக்குவகை ; புண்ணுக்கிடுங் காரம் .
வெண்காரம் - மருந்துச்சரக்கு .
வெலிகாரம் - மருந்துச்சரக்கு .
  • Tamil-to-Tamil Dictionary
  • அக்கரகாரம் Meaning
  • அக்கராகாரம் Meaning
  • அக்காரம் Meaning
  • அக்கிரகாரம் Meaning
  • அகங்காரம் Meaning
  • அகண்டாகாரம் Meaning
  • அகாரம் Meaning
  • அச்சகாரம் Meaning
  • அங்காரம் Meaning
  • அங்கிகாரம் Meaning
  • அங்கீகாரம் Meaning
  • அட்டவிகாரம் Meaning
  • அடாற்காரம் Meaning
  • அடுசிலைக்காரம் Meaning
  • அண்டாகாரம் Meaning
  • அத்தியாகாரம் Meaning
  • அதிகாரம் Meaning
  • அதிகாலங்காரம் Meaning
  • அந்தகாரம் Meaning
  • அப்பளக்காரம் Meaning
  • அபகாரம் Meaning
  • அப்பியாகாரம் Meaning
  • அர்த்தாங்கீகாரம் Meaning
  • அருத்தாங்கீகாரம் Meaning
  • அலங்காரம் Meaning
  • அவகாரம் Meaning
  • அவிகாரம் Meaning
  • அழகாரம் Meaning
  • அறப்பரிகாரம் Meaning
  • அன்னியோன்னியாலங்காரம் Meaning
  • அனன்னுவயாலங்காரம் Meaning
  • அனுஞ்ஞாலங்காரம் Meaning
  • அனுகாரம் Meaning
  • அனுகுணாலங்காரம் Meaning
  • ஆகாரம் Meaning
  • ஆங்காரம் Meaning
  • ஆத்துமாபகாரம் Meaning
  • ஆவிருத்தியலங்காரம் Meaning
  • இக்குவிகாரம் Meaning
  • இடங்காரம் Meaning
  • இந்திரவிகாரம் Meaning
  • இராசாதிகாரம் Meaning
  • இராவணாகாரம் Meaning
  • இலக்காரம் Meaning
  • இளக்காரம் Meaning
  • உகாரம் Meaning
  • உக்காரம் Meaning
  • உங்காரம் Meaning
  • உபகாரம் Meaning
  • உபசங்காரம் Meaning
  • உருத்திராகாரம் Meaning
  • உரூபகாரம் Meaning
  • உவர்க்காரம் Meaning
  • உற்காரம் Meaning
  • ஊகாரம் Meaning
  • ஊழிக்காரம் Meaning
  • ஊற்காரம் Meaning
  • எண்ணலங்காரம் Meaning
  • எண்ணேகாரம் Meaning
  • எண்ணோகாரம் Meaning
  • எதாப்பிரகாரம் Meaning
  • எழுத்ததிகாரம் Meaning
  • எழுத்தலங்காரம் Meaning
  • ஏகாகாரம் Meaning
  • ஐகாரம் Meaning
  • ஓகாரம் Meaning
  • ஓங்காரம் Meaning
  • ஔகாரம் Meaning
  • கடிகாரம் Meaning
  • கடுங்காரம் Meaning
  • கண்டவிகாரம் Meaning
  • கணிகாரம் Meaning
  • கருடோற்காரம் Meaning
  • கல்காரம் Meaning
  • கல்லக்காரம் Meaning
  • கல்லகாரம் Meaning
  • கல்லின்காரம் Meaning
  • கற்காரம் Meaning
  • கன்னிகாரம் Meaning
  • காடாந்தகாரம் Meaning
  • காடிக்காரம் Meaning
  • காமகாரம் Meaning
  • காமவிகாரம் Meaning
  • காய்மகாரம் Meaning
  • காரம் Meaning
  • குணகாரம் Meaning
  • கூடாகாரம் Meaning
  • கூடகாரம் Meaning
  • கையுபகாரம் Meaning
  • கொங்காரம் Meaning
  • கொட்டகாரம் Meaning
  • கோசகாரம் Meaning
  • கோழிக்காரம் Meaning
  • சக்காரம் Meaning
  • சககாரம் Meaning
  • சக்கராகாரம் Meaning
  • சகாரம் Meaning
  • சங்கராலங்காரம் Meaning
  • சங்காரம் Meaning
  • சத்துருசங்காரம் Meaning
  • சந்தேகாலங்காரம் Meaning
  • சமத்காரம் Meaning
  • சமத்துக்காரம் Meaning
  • சமற்காரம் Meaning
  • சவக்காரம் Meaning
  • சவர்க்காரம் Meaning
  • சவுக்காரம் Meaning
  • சற்காரம் Meaning
  • சாகாரம் Meaning
  • சாட்சாத்காரம் Meaning
  • சாட்டாங்கநமஸ்காரம் Meaning
  • சிங்காரம் Meaning
  • சித்தவிகாரம் Meaning
  • சித்தாகாரம் Meaning
  • சிரமபரிகாரம் Meaning
  • சிருங்காரம் Meaning
  • சிலிங்காரம் Meaning
  • சீகாரம் Meaning
  • சீப்புப்பணிகாரம் Meaning
  • சீர்க்காரம் Meaning
  • சீற்காரம் Meaning
  • சீனக்காரம் Meaning
  • சுவீகாரம் Meaning
  • சுற்றுப்பிராகாரம் Meaning
  • சூக்குமாலங்காரம் Meaning
  • செய்யுள்விகாரம் Meaning
  • சொல்லதிகாரம் Meaning
  • தத்தாபகாரம் Meaning
  • தத்திகாரம் Meaning
  • தலவகாரம் Meaning
  • தலையலங்காரம் Meaning
  • தனஞ்செயகாரம் Meaning
  • திக்காரம் Meaning
  • திரக்காரம் Meaning
  • துல்லியோகிதாலங்காரம் Meaning
  • தேசவியவகாரம் Meaning
  • தேவதாகாரம் Meaning
  • தேற்றேகாரம் Meaning
  • தொங்காரம் Meaning
  • தோன்றல்விகாரம் Meaning
  • நடைப்பரிகாரம் Meaning
  • நமக்காரம் Meaning
  • நிகாரம் Meaning
  • நிட்காரம் Meaning
  • நிர்விகாரம் Meaning
  • நிராகாரம் Meaning
  • நிற்காரம் Meaning
  • நீகாரம் Meaning
  • நீராகாரம் Meaning
  • நீலக்காரம் Meaning
  • நெடுமொழியலங்காரம் Meaning
  • பகாரம் Meaning
  • பங்காரம் Meaning
  • படிக்காரம் Meaning
  • படுகாரம் Meaning
  • பண்ணிகாரம் Meaning
  • பணிகாரம் Meaning
  • பரமோபகாரம் Meaning
  • பரிக்காரம் Meaning
  • பரிகாரம் Meaning
  • பரோபகாரம் Meaning
  • பலகாரம் Meaning
  • பலற்காரம் Meaning
  • பலாகாரம் Meaning
  • பலாத்காரம் Meaning
  • பலாற்காரம் Meaning
  • பலோற்காரம் Meaning
  • பனிப்பூங்காரம் Meaning
  • பாகாரம் Meaning
  • பாண்டாகாரம் Meaning
  • பிட்சாகாரம் Meaning
  • பித்தாதிகாரம் Meaning
  • பிதிகாரம் Meaning
  • பிரகாரம் Meaning
  • பிராகாரம் Meaning
  • பிராந்திமதாலங்காரம் Meaning
  • பூங்காரம் Meaning
  • பூதவிகாரம் Meaning
  • பூதாகாரம் Meaning
  • பெருக்கலங்காரம் Meaning
  • பொங்காரம் Meaning
  • பொரிகாரம் Meaning
  • மகங்காரம் Meaning
  • மண்டலாகாரம் Meaning
  • மமகாரம் Meaning
  • மளிகாரம் Meaning
  • மனவிகாரம் Meaning
  • மனோவிகாரம் Meaning
  • மாற்றுபகாரம் Meaning
  • மீகாரம் Meaning
  • முக்காரம் Meaning
  • முச்சொல்லலங்காரம் Meaning
  • மூத்ததிகாரம் Meaning
  • மூலோங்காரம் Meaning
  • மேகாந்தகாரம் Meaning
  • மேகாரம் Meaning
  • யதேச்சாதிகாரம் Meaning
  • யாப்பதிகாரம் Meaning
  • ரீங்காரம் Meaning
  • வகைமுதலடுக்கலங்காரம் Meaning
  • வங்காரம் Meaning
  • வட்காரம் Meaning
  • வலக்காரம் Meaning
  • வலங்காரம் Meaning
  • வலற்காரம் Meaning
  • வலாற்காரம் Meaning
  • வலோற்காரம் Meaning
  • வன்காரம் Meaning
  • வாசாகாரம் Meaning
  • வாயுபகாரம் Meaning
  • விகாரம் Meaning
  • விப்பிரகாரம் Meaning
  • விபகாரம் Meaning
  • விவகாரம் Meaning
  • வெங்காரம் Meaning
  • வெண்காரம் Meaning
  • வெலிகாரம் Meaning

Recommended Posts

மகள் தின வாழ்த்துக்கள் மற்றும் மெசேஜ்கள் - WhatsApp, Facebook மற்றும் Instagramக்கு தமிழில் Wishes

மகள் தின வாழ்த்துக்கள் மற்றும் மெசேஜ்கள் - WhatsAp...

Sep 22, 2024  0  3.4k

இயற்கையான முறையில் வாயில் ஏற்படும் வாய்ப்புண்களை சரிசெய்வோம்.

இயற்கையான முறையில் வாயில் ஏற்படும் வாய்ப்புண்களை ச...

Dec 18, 2021  0  3.6k

அண்ணாத்த- சாரா சாரா காற்றே  Video Song

அண்ணாத்த- சாரா சாரா காற்றே Video Song

Dec 1, 2021  0  4k

வாழைப்பூ சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்.

வாழைப்பூ சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்.

Nov 11, 2021  0  3.8k

அண்ணாத்த- வா சாமி

அண்ணாத்த- வா சாமி

Nov 8, 2021  0  3.6k

Follow Us

Facebook
X (Twitter)

Popular Tags

  • சோதிடம்
  • ஜோதிடம்
  • என் ஜோதிடம்
  • astrology
  • rasi palan
  • ராசி பலன்
  • jothidam
  • today rasipalan
  • thenali
  • raman
  • stories
  • madithottam
  • nayanthara
  • மாடித் தோட்டம்
  • annaatthe
logo
Tamilputhumai.com is your news, entertainment,baby names,tamil song lyrics website. We provide you with the latest breaking news,baby names,Tamil song Lyrics and videos straight from the entertainment industry.

Most Viewed Posts

Vaapula - Tamil Hot Romantic Sexy Girl Dance Video New Song Of 2013 By Mugesh From Thambikkottai

Vaapula - Tamil Hot Romantic Sexy Girl Dance Video...

Mar 13, 2013  0  8.4k

தோல்விகளால் விரக்தியில் இருக்கிறீர்களா சற்று இதை கேளுங்கள்-Tamil Motivational Video

தோல்விகளால் விரக்தியில் இருக்கிறீர்களா சற்று இதை க...

Aug 28, 2023  0  5.9k

Rajinikanth motivational speech | Super Star Rajini Life Story

Rajinikanth motivational speech | Super Star Rajin...

Aug 28, 2023  0  5.5k

Newsletter

Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox

Copyright 2024 Varient - All Rights Reserved.
  • Terms & Conditions
  • Disclaimer
  • Privacy Policy
  • Sitemap
  • Contact