Tamil to Tamil Dictionary Search
Meaning of காசு
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word காசு
| காசு - பொன் ; அச்சுத்தாலி ; குற்றம் ; நாணயம் ; சிறு செப்புக்காசு ; மணி ; வெண்பாவின் இறுதிச்சீருள் ஒன்று ; கோழை ; சூதாடுகருவி . |
| அள்ளுக்காசு - கூடைக்காரரிடமிருந்து வசூலிக்கும் பணம் . |
| அன்றாடுகாசு - வழங்குகிற நாணயம் . |
| ஆட்காசு - ஆள் உருவம் பொறித்த பழங்காசு வகை . |
| ஆளிட்டான் காசு - பழைய நாணயவகை . |
| ஆனைக்காசு - நாணயவகை . |
| உமரிக்காசு - பலகறை ; தூரி . |
| எரிகாசு - காசுக்கட்டி . |
| கள்ளக்காசு - செல்லாக்காசு ; திருட்டு நாணயம் . |
| காத்திகைக்காசு - ஒரு பழைய வரி . |
| குடிக்காசு - காண்க : குடிக்காணம் |
| சல்லிக்காசு - சிறுகாசு . |
| சில்லறைக்காசு - சில்லறையாயுள்ள தொகை ; கையூட்டு . |
| செல்லாக்காசு - செலாவணியாகாத பணம் ; நாணயம் செல்வாக்குகளை இழந்தவன் ; ஒரு மீன்வகை ; மருந்துப்பச்சிலைவகை . |
| நகாசு - நெற்றி ; காண்க : நகாசுவேலை . |
| படிக்காசு - நாட்செலவுக்குக் கொடுக்கும் பணம் ; இரகுநாத சேதுபதியின் அவைக்களப் புலவர் . |
| பரியட்டக்காசு - துகில்வகை . |
| பாண்டிற்காசு - வட்டக்காசு என்ற அணிகலவகை . |
| பொற்காசு - பொன்நாணயம் . |
| முத்தக்காசு - கோரைக்கிழங்கு ; கோரைவகை . |
| மும்மணிக்காசு - அணிகலவகை . |
- Tamil-to-Tamil Dictionary
- அள்ளுக்காசு Meaning
- அன்றாடுகாசு Meaning
- ஆட்காசு Meaning
- ஆளிட்டான் காசு Meaning
- ஆனைக்காசு Meaning
- உமரிக்காசு Meaning
- எரிகாசு Meaning
- கள்ளக்காசு Meaning
- காசு Meaning
- காத்திகைக்காசு Meaning
- குடிக்காசு Meaning
- சல்லிக்காசு Meaning
- சில்லறைக்காசு Meaning
- செல்லாக்காசு Meaning
- நகாசு Meaning
- படிக்காசு Meaning
- பரியட்டக்காசு Meaning
- பாண்டிற்காசு Meaning
- பொற்காசு Meaning
- முத்தக்காசு Meaning
- மும்மணிக்காசு Meaning