Tamil to Tamil Dictionary Search
Meaning of கண்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word கண்
| கண் - விழி ; கண்ணோட்டம் ; பீலிக்கண் ; கணு ; மரக்கணு ; தொளை ; மூங்கில் முரசடிக்குமிடம் ; மூட்டுவாய் ; பெருமை ; இடம் ; ஏழனுருபு ; அறிவு ; பற்றுக்கோடு ; உடம்பு ; அசை ; உடலூக்கம் . |
| அகக்கண் - உள்ளறிவு ; ஞானம் . |
| அகண் - அண்மை , பக்கம் . |
| அங்கண் - அவ்விடம் ; அழகிய இடம் ; கண்ணோட்டம் . |
| அரைவைரக்கண் - தட்டார் கருவியுள் ஒன்று . |
| அலக்கண் - துன்பம் . |
| அழுகண் - கண்ணோய் வகை . |
| அற்புதக்கண் - அபிநயக் கண்வகை . |
| ஆங்கண் - அவ்விடத்து . |
| ஆனைக்கண் - அளிந்த பழத்தில் விழும் கறுப்புப் புள்ளி . |
| இங்கண் - இவ்விடம் . |
| இடகண் - இடப்பக்கத்தவன் . |
| இடுக்கண் - மலர்ந்த நோக்கமின்றி மையல் நோக்கம்பட வரும் இரக்கம் ; துன்பம் ; வறுமை . |
| இருகண் - ஊனக்கண் ஞானக்கண் . |
| இழியற்கண் - இமை திறந்த கண் . |
| இழிகண் - எப்பொழுதும் பீளைநீர் ஒழுகும் கண் . |
| இளிகண் - பீளைக்கண் . |
| இளிச்சற்கண் - காண்க : இளிகண் . |
| இன்கண் - இன்பம் ; கண்ணோட்டம் . |
| ஈங்கண் - இவ்விடம் . |
| உங்கண் - காண்க : உங்கு . |
| உட்கண் - அறிவு , ஞானம் . |
| உண்கண் - மை தீட்டிய கண் . |
| உறுகண் - துன்பம் ; நோய் ; வறுமை ; அச்சம் . |
| ஊங்கண் - உவ்விடத்து , முன்பு . |
| ஊசிக்கண் - சிறு கண் . |
| ஊனக்கண் - தசையால் ஆன கண் ; கட்பொறி ; குருட்டு விழி ; உயிரைப்பற்றிய அறிவு ; குறையுணர்வு . |
| ஊற்றுக்கண் - ஊற்றுத்துளை ; நிலத்தடியில் நீர் ஊற்றுள்ள இடம் ; கண்களிலிருந்து எப்போதும் நீர் வடிந்துகொண்டிருக்கும் மாட்டு நோய் வகை . |
| எங்கண் - எவ்விடம் . |
| ஒட்டுக்கண் - இமை ஒட்டும் நோயுள்ள கண் . |
| ஓலைக்கண் - ஓலைச்சட்டம் ; ஓலைச்சட்டத்தில் விழும் துளை . |
| கட்கண் - ஊனக்கண் ; அங்கங்கே . |
| கடுங்கண் - தறுகண்மை , அஞ்சாமை . |
| கடைக்கண் - கண்ணின் கடை ; கண்ணின் ஓரப் பார்வை , அருள் . |
| கண்டகண் - கண்ணோட்டமில்லாதவன் , கொடியோன் ; அசுரன் ; பகைவன் . |
| களிக்கண் - கம்பியிழுக்குங் கருவி . |
| களைகண் - பற்றுக்கோடு , ஆதரவு , ஆதாரம் ; காப்பவன் . |
| காந்தைக்கண் - இரண்டு இமைகளையும் விரித்து விழிக்கும் அபிநயக் கண் . |
| கிருபைக்கண் - அருட்பார்வை . |
| கீழ்க்கண் - கீழ்ப்பார்வை ; கண்ணின் கீழ்ப்பக்கம் . |
| குருக்கண் - முலை . |
| குருவிக்கண் - சிறு கண் ; சிறு துளை . |
| குறுங்கண் - சாளரம் , சன்னல் . |
| கூர்ங்கண் - ஊடுருவிப் பார்க்குங் கண் . |
| கொடுங்கண் - தீமை விளைவிக்கும் பார்வை . |
| கொள்ளிக்கண் - தீய கண் . |
| கோயக்கண் - மாறுகண் . |
| சல்லடைக்கண் - சல்லடையிலுள்ள துளை . |
| சிமிட்டுக்கண் - கண் அசைத்தல் ; கொட்டுங்கண் . |
| சீத்தைக்கண் - புளிச்சைக்கண் . |
| சுடுகண் - கொள்ளிக்கண் . |
| சூகைக்கண் - அண்மைப்பார்வை . |
| செங்கண் - சிவந்த கண் ; ஒருகடல்மீன்வகை . |
| ஞானக்கண் - அறிவாகிய பார்வை . |
| தகண் - தடை ; தழும்பு ; பழக்கம் ; கிழங்கு விழுந்த பனங்கொட்டையின் உள்ளீடு . |
| தறுகண் - கொடுமை ; அஞ்சாமையாகிய வீரம் ; கொல்லுகை . |
| தாய்க்கண் - தேங்காயின் மூன்று கண்களில் மேலே உள்ள கண் . |
| திரிகண் - காண்க : மூங்கில் . |
| திருக்கண் - அருட்பார்வை ; திருவிழாவில் சுவாமி புறப்பாட்டில் சுவாமி எழுந்தருளும் மண்டகப்படி . |
| தேங்காய்க்கண் - தேங்காயின் மேலிடத்துள்ள முக்கண் . |
| நகக்கண் - நகமும் விரலும் கூடும் இடம் . |
| நச்சுக்கண் - பொடும்பார்வை . |
| நுதற்கண் - நெற்றிக்கண் . |
| நெடுங்கண் - தூரப்பார்வையுள்ள கண் ; பின்னிய ஓலையின் நீண்ட கண் ; நீண்ட மட்டையின் இறுதியில் விரியும் பனையோலைப் பிரிவு ; தேங்காயின் தாய்க்கண் . |
| நெருப்புக்கண் - சிவனது நெற்றிக்கண் ; கண்ணேறு உள்ள கண் ; அனல்பொறி பறக்குங்கண் ; பொறாமைக் கண் . |
| நொள்ளைக்கண் - பார்வை மாறிய கண் . |
| பழங்கண் - துன்பம் ; ஒலி ; மெலிவு . |
| பீலிக்கண் - மயில்தோகைக்கண் ; மயிலிறகு . |
| புள்ளிக்கண் - மாட்டின் கடைக்கண்ணில் விழும் வெண்ணிறப் புள்ளி . |
| புறக்கண் - கண்ணிமையின் வெளிப்புறம் ; தூலக்கண் . |
| புன்கண் - துன்பம் ; நோய் ; மெலிவு ; வறுமை ; பொலிவழிவு ; அச்சம் ; இழிவு . |
| பூஞ்சற்கண் - குழிந்த கண் ; பீளைக்கண் ; ஒளி மங்கிய கண் . |
| பூதவக்குருக்கண் - ஆலம்விழுது . |
| பூனைக்கண் - வைடூரியவகை ; பூனையின் கண் போன்ற கண் . |
| பெட்டைக்கண் - ஊனமுள்ள கண் ; சாய்ந்த கண் ; சிறு கண் ; தேங்காயின் சிரட்டையிலுள்ள துளையில்லாக் கண்கள் . |
| பேய்க்கண் - சுழல்விழி ; அஞ்சத்தக்க விழி . |
| பைங்கண் - குளிர்ந்த கண் ; பசிய உடம்பு ; சினத்தால் பசிய கண் : பசுமையால் உள்ள இடம் . |
| பொட்டைக்கண் - குருட்டுவிழி . |
| போர்க்கண் - காண்க : போர்க்களம்(ரி) . |
| மண்டைக்கண் - குழிந்த கண் . |
| மரக்கண் - காண்க : மரக்கணு ; புலனற்ற கண் ; மரப்பாவையின் கண் . |
| மனக்கண் - மனமாகிய கண் . |
| மாலைக்கண் - இரவில் கண் தெரியாமை ; பார்வைக்குறைவு . |
| மாறுகண் - சாய்ந்த பார்வை , ஓரப்பார்வை . |
| மீகண் - கண்ணின் மேலிடம் ; மேலிடம் . |
| முட்டைக்கண் - உருண்டை விழி . |
| முண்டைக்கண் - வெளியில் பிதுங்கியுள்ள பருத்த கண் . |
| முதுகண் - முதன்மையான ஆதாரம் . |
| முலைக்கண் - முலையின் நுனிப்பகுதி . |
| மென்கண் - இரக்கம் . |
| யாங்கண் - காண்க : யாண்டை . |
| யானைக்கண் - சிறுகண் ; இலை , காய் முதலியவற்றில் விழும் புள்ளி . |
| வக்கிரக்கண் - மாறுகண் . |
| வடிக்கண் - வடுவகிர்போலும் கண் . |
| வலைக்கண் - வலையின் சிறுதுளை . |
| வன்கண் - மனக்கொடுமை ; வீரத்தன்மை ; பகைமை ; பொறாமை ; கொடும்பார்வை . |
| வாக்குக்கண் - மாறுகண் . |
| வான்கண் - வானத்தின் கண்ணாகிய சூரியன் . |
| வெங்கண் - அழலெழ விழிக்கும் கண் ; கொடுமை ; பொறாமை ; பகைமை ; கண்ணூறு . |
| வேய்க்கண் - மூங்கிற்கணு . |
- Tamil-to-Tamil Dictionary
- அகக்கண் Meaning
- அகண் Meaning
- அங்கண் Meaning
- அரைவைரக்கண் Meaning
- அலக்கண் Meaning
- அழுகண் Meaning
- அற்புதக்கண் Meaning
- ஆங்கண் Meaning
- ஆனைக்கண் Meaning
- இங்கண் Meaning
- இடகண் Meaning
- இடுக்கண் Meaning
- இருகண் Meaning
- இழியற்கண் Meaning
- இழிகண் Meaning
- இளிகண் Meaning
- இளிச்சற்கண் Meaning
- இன்கண் Meaning
- ஈங்கண் Meaning
- உங்கண் Meaning
- உட்கண் Meaning
- உண்கண் Meaning
- உறுகண் Meaning
- ஊங்கண் Meaning
- ஊசிக்கண் Meaning
- ஊனக்கண் Meaning
- ஊற்றுக்கண் Meaning
- எங்கண் Meaning
- ஒட்டுக்கண் Meaning
- ஓலைக்கண் Meaning
- கட்கண் Meaning
- கடுங்கண் Meaning
- கடைக்கண் Meaning
- கண் Meaning
- கண்டகண் Meaning
- களிக்கண் Meaning
- களைகண் Meaning
- காந்தைக்கண் Meaning
- கிருபைக்கண் Meaning
- கீழ்க்கண் Meaning
- குருக்கண் Meaning
- குருவிக்கண் Meaning
- குறுங்கண் Meaning
- கூர்ங்கண் Meaning
- கொடுங்கண் Meaning
- கொள்ளிக்கண் Meaning
- கோயக்கண் Meaning
- சல்லடைக்கண் Meaning
- சிமிட்டுக்கண் Meaning
- சீத்தைக்கண் Meaning
- சுடுகண் Meaning
- சூகைக்கண் Meaning
- செங்கண் Meaning
- ஞானக்கண் Meaning
- தகண் Meaning
- தறுகண் Meaning
- தாய்க்கண் Meaning
- திரிகண் Meaning
- திருக்கண் Meaning
- தேங்காய்க்கண் Meaning
- நகக்கண் Meaning
- நச்சுக்கண் Meaning
- நுதற்கண் Meaning
- நெடுங்கண் Meaning
- நெருப்புக்கண் Meaning
- நொள்ளைக்கண் Meaning
- பழங்கண் Meaning
- பீலிக்கண் Meaning
- புள்ளிக்கண் Meaning
- புறக்கண் Meaning
- புன்கண் Meaning
- பூஞ்சற்கண் Meaning
- பூதவக்குருக்கண் Meaning
- பூனைக்கண் Meaning
- பெட்டைக்கண் Meaning
- பேய்க்கண் Meaning
- பைங்கண் Meaning
- பொட்டைக்கண் Meaning
- போர்க்கண் Meaning
- மண்டைக்கண் Meaning
- மரக்கண் Meaning
- மனக்கண் Meaning
- மாலைக்கண் Meaning
- மாறுகண் Meaning
- மீகண் Meaning
- முட்டைக்கண் Meaning
- முண்டைக்கண் Meaning
- முதுகண் Meaning
- முலைக்கண் Meaning
- மென்கண் Meaning
- யாங்கண் Meaning
- யானைக்கண் Meaning
- வக்கிரக்கண் Meaning
- வடிக்கண் Meaning
- வலைக்கண் Meaning
- வன்கண் Meaning
- வாக்குக்கண் Meaning
- வான்கண் Meaning
- வெங்கண் Meaning
- வேய்க்கண் Meaning