Skip to content

Popular

1 Chronicles 1 · Tamil Bible

1 நாளாகமம் 1

1 நாளாகமம் – அதிகாரம் 1

53 வசனங்கள் · தமிழ் & English

அதிகாரங்கள் · 1 Chronicles chapters
  1. 1 நாளாகமம் 1:1

    ஆதாம், சேத், ஏனோஸ்,

    Adam, Sheth, Enosh,

  2. 1 நாளாகமம் 1:2

    கேனான், மகலாலெயேல், யாரேத்

    Kenan, Mahalaleel, Jered,

  3. 1 நாளாகமம் 1:3

    ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,

    Henoch, Methuselah, Lamech,

  4. 1 நாளாகமம் 1:4

    நோவா, சேம், காம், யாப்பேத்,

    Noah, Shem, Ham, and Japheth.

  5. 1 நாளாகமம் 1:5

    யாப்பேத்தின் குமாரர், கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.

    The sons of Japheth; Gomer, and Magog, and Madai, and Javan, and Tubal, and Meshech, and Tiras.

  6. 1 நாளாகமம் 1:6

    கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.

    And the sons of Gomer; Ashchenaz, and Riphath, and Togarmah.

  7. 1 நாளாகமம் 1:7

    யாவானின் குமாரர், எலிசா, தர்ஷீஸ்,

    And the sons of Javan; Elishah, and Tarshish, Kittim, and Dodanim.

  8. 1 நாளாகமம் 1:8

    கித்தீம், தொதானீம் என்பவர்கள். காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.

    The sons of Ham; Cush, and Mizraim, Put, and Canaan.

  9. 1 நாளாகமம் 1:9

    கூஷின் குமாரர், சேபா, விலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.

    And the sons of Cush; Seba, and Havilah, and Sabta, and Raamah, and Sabtecha. And the sons of Raamah; Sheba, and Dedan.

  10. 1 நாளாகமம் 1:10

    கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.

    And Cush brings forth Nimrod: he began to be mighty upon the earth.

  1. 1 நாளாகமம் 1:11

    மிஸ்ராயீம் லுூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,

    And Mizraim brings forth Ludim, and Anamim, and Lehabim, and Naphtuhim,

  2. 1 நாளாகமம் 1:12

    பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லுூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.

    And Pathrusim, and Casluhim, (of whom came the Philistines,) and Caphthorim.

  3. 1 நாளாகமம் 1:13

    கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,

    And Canaan brings forth Zidon his firstborn, and Heth,

  4. 1 நாளாகமம் 1:14

    எபூசியரையும், மோரியாயும், கிர்காசியரையும்,

    The Jebusite also, and the Amorite, and the Girgashite,

  5. 1 நாளாகமம் 1:15

    ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,

    And the Hivite, and the Arkite, and the Sinite,

  6. 1 நாளாகமம் 1:16

    அர்வாதியரையும், செமரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.

    And the Arvadite, and the Zemarite, and the Hamathite.

  7. 1 நாளாகமம் 1:17

    சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லுூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.

    The sons of Shem; Elam, and Asshur, and Arphaxad, and Lud, and Aram, and Uz, and Hul, and Gether, and Meshech.

  8. 1 நாளாகமம் 1:18

    அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.

    And Arphaxad brings forth Shelah, and Shelah brings forth Eber.

  9. 1 நாளாகமம் 1:19

    ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.

    And unto Eber were born two sons: the name of the one was Peleg; because in his days the earth was divided: and his brother s name was Joktan.

  10. 1 நாளாகமம் 1:20

    யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,

    And Joktan brings forth Almodad, and Sheleph, and Hazarmaveth, and Jerah,

  11. 1 நாளாகமம் 1:21

    அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,

    Hadoram also, and Uzal, and Diklah,

  12. 1 நாளாகமம் 1:22

    ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,

    And Ebal, and Abimael, and Sheba,

  13. 1 நாளாகமம் 1:23

    ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.

    And Ophir, and Havilah, and Jobab. All these were the sons of Joktan.

  14. 1 நாளாகமம் 1:24

    சேம், அர்பக்சாத், சாலா,

    Shem, Arphaxad, Shelah,

  15. 1 நாளாகமம் 1:25

    ஏபேர், பேலேகு, ரெகூ,

    Eber, Peleg, Reu,

  16. 1 நாளாகமம் 1:26

    செரூகு, நாகோர், தேராகு,

    Serug, Nahor, Terah,

  17. 1 நாளாகமம் 1:27

    ஆபிராமாகிய ஆபிரகாம்,

    Abram; the same is Abraham.

  18. 1 நாளாகமம் 1:28

    ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.

    The sons of Abraham; Isaac, and Ishmael.

  19. 1 நாளாகமம் 1:29

    இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,

    These are their generations: The firstborn of Ishmael, Nebaioth; then Kedar, and Adbeel, and Mibsam,

  20. 1 நாளாகமம் 1:30

    மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,

    Mishma, and Dumah, Massa, Hadad, and Tema,

  21. 1 நாளாகமம் 1:31

    யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.

    Jetur, Naphish, and Kedemah. These are the sons of Ishmael.

  22. 1 நாளாகமம் 1:32

    ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.

    Now the sons of Keturah, Abraham s concubine: she bare Zimran, and Jokshan, and Medan, and Midian, and Ishbak, and Shuah. And the sons of Jokshan; Sheba, and Dedan.

  23. 1 நாளாகமம் 1:33

    மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்துராளின் குமாரர்.

    And the sons of Midian; Ephah, and Epher, and Henoch, and Abida, and Eldaah. All these are the sons of Keturah.

  24. 1 நாளாகமம் 1:34

    ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர், ஏசா இஸ்ரவேல் என்பவர்கள்.

    And Abraham brings forth Isaac. The sons of Isaac; Esau and Israel.

  25. 1 நாளாகமம் 1:35

    ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.

    The sons of Esau; Eliphaz, Reuel, and Jeush, and Jaalam, and Korah.

  26. 1 நாளாகமம் 1:36

    எலிப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.

    The sons of Eliphaz; Teman, and Omar, Zephi, and Gatam, Kenaz, and Timna, and Amalek.

  27. 1 நாளாகமம் 1:37

    ரெகுவேலின் குமாரர், நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள்.

    The sons of Reuel; Nahath, Zerah, Shammah, and Mizzah.

  28. 1 நாளாகமம் 1:38

    சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.

    And the sons of Seir; Lotan, and Shobal, and Zibeon, and Anah, and Dishon, and Ezar, and Dishan.

  29. 1 நாளாகமம் 1:39

    லோத்தானின் குமாரர், ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவர்கள்.

    And the sons of Lotan; Hori, and Homam: and Timna was Lotan s sister.

  30. 1 நாளாகமம் 1:40

    சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்.

    The sons of Shobal; Alian, and Manahath, and Ebal, Shephi, and Onam. and the sons of Zibeon; Aiah, and Anah.

  31. 1 நாளாகமம் 1:41

    ஆனாகின் குமாரரில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் குமாரர், அம்ராம், எஸ்பான் இத்தரான், கெரான் என்பவர்கள்.

    The sons of Anah; Dishon. And the sons of Dishon; Amram, and Eshban, and Ithran, and Cheran.

  32. 1 நாளாகமம் 1:42

    ஏத்சேரின் குமாரர், பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; திஷானின் குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள்.

    The sons of Ezer; Bilhan, and Zavan, and Jakan. The sons of Dishan; Uz, and Aran.

  33. 1 நாளாகமம் 1:43

    இஸ்ரவேல் புத்திரரை ஒரு ராஜா ஆளாததற்கு முன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட ராஜாக்களானவர்கள் பயோரின குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா.

    Now these are the kings that reigned in the land of Edom before any king reigned over the children of Israel; Bela the son of Beor: and the name of his city was Dinhabah.

  34. 1 நாளாகமம் 1:44

    பேலா மரித்தபின் போஸ்ரா ஊரானாகிய சேராகின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

    And when Bela was dead, Jobab the son of Zerah of Bozrah reigned in his position.

  35. 1 நாளாகமம் 1:45

    யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊசாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

    And when Jobab was dead, Husham of the land of the Temanites reigned in his position.

  36. 1 நாளாகமம் 1:46

    ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின்பேர் ஆவீத்.

    And when Husham was dead, Hadad the son of Bedad, which stroke Midian in the field of Moab, reigned in his position: and the name of his city was Avith.

  37. 1 நாளாகமம் 1:47

    ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

    And when Hadad was dead, Samlah of Masrekah reigned in his position.

  38. 1 நாளாகமம் 1:48

    சம்லா மரித்தபின், நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

    And when Samlah was dead, Shaul of Rehoboth by the river reigned in his position.

  39. 1 நாளாகமம் 1:49

    சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

    And when Shaul was dead, Baalhanan the son of Achbor reigned in his position.

  40. 1 நாளாகமம் 1:50

    பாகாலானான் மரித்தபின், ஆதாத், அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; இவன் பட்டணத்தின்பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின் குமாரனான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.

    And when Baalhanan was dead, Hadad reigned in his position: and the name of his city was Pai; and his wife s name was Mehetabel, the daughter of Matred, the daughter of Mezahab.

  41. 1 நாளாகமம் 1:52

    அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,

    Duke Aholibamah, duke Elah, duke Pinon,

  42. 1 நாளாகமம் 1:53

    கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,

    Duke Kenaz, duke Teman, duke Mibzar,

  43. 1 நாளாகமம் 1:54

    மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.

    Duke Magdiel, duke Iram. These are the dukes of Edom.

இன்றைய வசனம் · Today's Bible Verse ஒவ்வொரு நாளும் ஒரு வாக்குத்தத்த வசனம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.