AVANTHAN MANITHAN (1975)--Manithan Ninaippathundu- T.M.Soundararajan-
AVANTHAN MANITHAN (1975)--Manithan Ninaippathundu- T.M.Soundararajan-
1975ல் வெளிவந்த 'அவன்தான் மனிதன்' திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய தத்துவப்பாடலை MS.விஸ்வநாதன் இசையில் TM.சௌந்தரராஜன் பாடுகிறார். 'மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று'
வாழ்வின் நிலையாமையைச் சொல்லும் மிகப்பல கவிதைகளில் இதுவும் ஒன்று கன்னடத்தில் ராஜ்குமார் நடித்து வெளிவந்த கஸ்துரி நிவாச படத்தை தழுவி எடுக்கப் பட்டது.
What's Your Reaction?






