அத்தியாயம் 81 · Surah At-Takwir · வசனம் 2
சுருட்டுதல் 81:2 · Surah At-Takwir 81:2 in Tamil
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ
2. நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது,
சுருட்டுதல் – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 81:3 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 81:3 · 3. மலைகள் அதனிடங்களில் இருந்து அகற்றப்படும் போது,
- 81:4 · 4. (இந்த அமளிகளால் பத்துமாத) கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் (கவனிப்பின்றி) விடப்படும்போது.
- 81:5 · 5. காட்டு மிருகங்கள் (பயந்து ஊர்களில் வந்து) ஒன்றுகூடும்போது.
- 81:6 · 6. கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும்போது. (இவ்வாறு உலகம் முடிவுபெற்று, விசாரணைக் காலம் ஏற்படும்.)
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.