Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

அத்தியாயம் 109 · Surah Al-Kafirun in Tamil

الكافرون

காஃபிர்கள் அல்காஃபிரூன் ஸூரா தமிழில்

The Disbelievers

6 வசனங்கள் மக்கீ (மக்காவில் அருளப்பட்டது)

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ 1

    1. (நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே!

    வசனம் 109:1 · பகிர் ›

  2. لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ 2

    2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

    வசனம் 109:2 · பகிர் ›

  3. وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ 3

    3. நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை.

    வசனம் 109:3 · பகிர் ›

  4. وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ 4

    4. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்.

    வசனம் 109:4 · பகிர் ›

  5. وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ 5

    5. நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்.

    வசனம் 109:5 · பகிர் ›

  6. لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ 6

    6. உங்கள் (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என் (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்).

    வசனம் 109:6 · பகிர் ›

114 அத்தியாயங்கள் · All surahs ›

அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.