Skip to content

Popular

அத்தியாயம் 108 · Surah Al-Kawthar in Tamil

الكوثر

மிகுந்த நன்மைகள் அல்கவ்ஸர் ஸூரா தமிழில்

Abundance

3 வசனங்கள் மக்கீ (மக்காவில் அருளப்பட்டது)

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ 1

    1. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘கவ்ஸர்' என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம்.

    வசனம் 108:1 · பகிர் ›

  2. فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ 2

    2. ஆகவே, (அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் உமது இறைவனைத் தொழுது, குர்பானி (பலி) கொடுத்து வருவீராக.

    வசனம் 108:2 · பகிர் ›

  3. إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ 3

    3. நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்.

    வசனம் 108:3 · பகிர் ›

114 அத்தியாயங்கள் · All surahs ›

அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.