அக்டோபர் 28
வரலாற்று நிகழ்வுகள்
நாசாவின் சிக்னசு ஆளில்லா விண்கலம் வர்ஜீனியாவில் இருந்து புறப்பட்டு சில நிமிட நேரத்தில் வெடித்துச் சிதறியது.
Events
2014
அக்டோபர் 28
2014
அக்டோபர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1961 நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 ஏவூர்தியை விண்ணுக்கு ஏவியது. அக்டோபர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1965 நாசா ரேஞ்சர் 9 என்ற சந்திரனுக்கான தனது ஆளில்லா விண்ணுளவியை ஏவியது. மார்ச்சு 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1977 அமெரிக்கா வொயேஜர் 1 விண்கலத்தை ஏவியது. செப்டம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது. மார்ச்சு 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1993 நாசா மார்சு ஒப்சர்வர் விண்கலத்துடனான தொடர்பை இழந்தது. ஆகத்து 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1996 நாசாவின் டிசுக்கவரி திட்டம் ஆரம்பமானது. 433 ஈரோசு சிறுகோளில் தரையிறங்கும் நோக்கோடு நியர் சூமேக்கர் என்ற விண்கலம் ஏவப்பட்டது. பெப்ரவரி 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1997 நாசாவின் மார்சு செர்வயர் விண்கலம் செவ்வாயை அடைந்தது. செப்டம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 2002 நாசாவின் மார்சு ஒடிசி விண்ணுளவி செவ்வாய்க் கோளின் மேற்பரப்பை வெப்ப உமிழ்வு முறை மூலம் வரைய ஆரம்பித்தது. பெப்ரவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 28 அன்று மேலும்
- 97 உரோமைப் பேரரசர் நேர்வா தளபதி மார்க்கசு திராயானை தனது முடிக்குரிய வாரிசாக அறிவிக்க பிரடோரியன் காவலர்களால் கட்டாயப்படுத்தப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 306 மாக்செண்டியசு உரோமைப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 312 மில்வியன் பாலத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசர் மாக்செண்டியசைத் தோற்கடித்து மேற்குலகின் தனித்த உரோமைப் பேரரசரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 456 போர்த்துகலின் பிராகா நகரை விசிகோத்து இனத்தவர்கள் சூறையாடி, நகரின் கிறித்தவக் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1420 பெய்ஜிங் அதிகாரபூர்வமாக மிங் அரசின் தலைநகரானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1449 முதலாம் கிறித்தியான் டென்மார்க்கின் அரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1466 எராஸ்மஸ், டச்சு மெய்யியலாளர் (இ. 1536) பிறப்புகள்
- 1492 கொலம்பசு புதிய உலகத்திற்கான தனது முதலாவது பயணத்தின்போது கியூபாவைக் கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா) பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.