சூன் 25
வரலாற்று நிகழ்வுகள்
எசுப்பானியப் படையினர் ஜமேக்காவை ஆங்கிலேயர்களிடம் இருந்து கைப்பற்றுவதில் தோல்வியடைந்தனர்.
Events
1658
சூன் 25
1658
சூன் 25 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
சூன் 25 அன்று மேலும்
- 1632 எத்தியோப்பியாவின் பாசிலிடெசு பேரரசர் எத்தியோப்பியப் பழமைவாதக் கிறித்தவத்தை அரச மதமாக அறிவித்து, இயேசு சபையின் உடைமைகளைக் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1671 ஜியோவானி ரிக்கியொலி, இத்தானிய மதகுரு, வானியலாளர் (பி. 1598) இறப்புகள்
- 1678 வெனிசைச் சேர்ந்த எலேனா பிசுகோபியா முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1741 ஆத்திரியாவின் மரீயா தெரேசா அங்கேரியின் அரசியாக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1772 முத்து வடுகநாதர், சிவகங்கை பாளைய மன்னர் இறப்புகள்
- 1788 வர்ஜீனியா ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 10-வது மாநிலமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1803 கண்டிப் போர்கள்: கண்டியில் மேஜர் டேவி தலைமையிலான பிரித்தானியப் படையினர் கண்டி அரசிடம் சரணடைந்தனர். ஏராளமான பிரித்தானியர் படுகொலை செய்யப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1852 அந்தோனி கோடி, குவெல் பூங்காவை வடிவமைத்த எசுப்பானியக் கட்டிடக் கலைஞர் (இ. 1926) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — எசுப்பானியப் பேரரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.