மே 22
சிறப்பு நாட்கள்
தேசிய இறைமை நாள் (எயிட்டி)
Observances
—
மே 22
மே 22
மே 22 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1791 எயித்தியில் இடம்பெற்ற வூடூ பண்டிகை அடிமைகளின் கிளர்ச்சியாக மாறியதை அடுத்து எயித்தியப் புரட்சி ஆரம்பமானது. ஆகத்து 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1791 எயித்தியில் அடிமைகளின் புரட்சி செயிண்ட் டொமிங்கு நகரில் ஆரம்பமானது. ஆகத்து 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1804 எயிட்டியில் பிரெஞ்சு ஆட்சி முடிவுக்கு வந்தது. இதுவே முதலாவது கறுப்பினக் குடியரசும், வட அமெரிக்காவில் ஐக்கிய அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாவது விடுதலை பெற்ற நாடும் ஆகும். சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1822 எயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது. பெப்ரவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1986 எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அரசுத்தலைவர் ஜீன்-குளோட் டுவாலியர் நாட்டில் இருந்து வெளியேறினார். பெப்ரவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 எயிட்டியில் இடம்பெறற இராணுவப் புரட்சியில் புரொஸ்பர் அவ்ரில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். மார்ச்சு 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 எயிட்டியின் முன்னாள் தலைவர் ரொஜர் லபோட்டாண்ட் இராணுவப் புரட்சியை நடத்தித் தோல்வி கண்டு, பின்னர் கைது செய்யப்பட்டார். சனவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 எயிட்டியில் முதல் முறையாக மக்களாட்சி முறை மூலம் தெரிவான அரசுத்தலைவர் சான்-பெர்ட்ரண்ட் அரிசுடைடு பதவியேற்றார். பெப்ரவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
மே 22 அன்று மேலும்
- 337 முதலாம் கான்ஸ்டன்டைன், உரோமைப் பேரரசர் (பி. 272 இறப்புகள்
- 760 ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அருகாக சென்றமை 14-வது தடவையாக அவதானிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1200 இங்கிலாந்தின் ஜான் மன்னரும், பிரான்சின் இரண்டாம் பிலிப்பு மன்னரும் நார்மாண்டி போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1254 பண்டைய செர்பிய இராச்சியத்தின் மன்னர் முதலாம் ஸ்டெஃபான் உரோசு வெனிசு குடியரசுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1370 பிரசெல்சு நகரில் பெருந்தொகையான யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து யூத சமூகம் அங்கிருந்து வெளியேறியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1408 அன்னமாச்சாரியார், இந்து சமயப் பெரியார், கருநாடக இசை அறிஞர் (இ. 1503) பிறப்புகள்
- 1455 ரோசாப்பூப் போர்கள் ஆரம்பம்: சென் அல்பான்சில் இடம்பெற்ற முதல் சமரில், யோர்க் கோமகன் ரிச்சார்டு இங்கிலாந்து மன்னர் ஆறாம் என்றியைக் கைது செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1457 ரீட்டா, இத்தாலியப் புனிதர் (பி. 1381) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — எயிட்டி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.