மே 22
வரலாற்று நிகழ்வுகள்
இங்கிலாந்தின் ஜான் மன்னரும், பிரான்சின் இரண்டாம் பிலிப்பு மன்னரும் நார்மாண்டி போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
Events
1200
மே 22
1200
மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1166 இங்கிலாந்தின் ஜான் (இ. 1216) திசம்பர் 24 · பிறப்புகள்
- 1199 ஜோன் இங்கிலாந்தின் அரசராக முடி சூடினார். மே 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1200 இங்கிலாந்தின் ஜான் மன்னர் இசபெல்லாவைத் திருமணம் புரிந்தார். ஆகத்து 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1204 சாட்டோ கைலார்டு சமரில் இங்கிலாந்தின் ஜான் மன்னர் நார்மாண்டி மீதான தனது ஆதிக்கத்தை பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பிடம் இழந்தார். மார்ச்சு 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1215 இங்கிலாந்தில் கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரபுக்கள் இங்கிலாந்தின் ஜான் மன்னருக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தனர். மாக்னா கார்ட்டா உடன்படிக்கை கையெழுத்திடுவதற்கு இதுவும் ஒரு காரணமாயிற்று. மே 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1216 இங்கிலாந்தின் ஜான் மன்னர் இறக்க, அவரது ஒன்பது வயது மகன் மூன்றாம் என்றி ஆட்சிக்கு வந்தான். அக்டோபர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1216 ஜான், இங்கிலாந்து மன்னர் (பி. 1167) அக்டோபர் 19 · இறப்புகள்
மே 22 அன்று மேலும்
- 337 முதலாம் கான்ஸ்டன்டைன், உரோமைப் பேரரசர் (பி. 272 இறப்புகள்
- 760 ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அருகாக சென்றமை 14-வது தடவையாக அவதானிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1254 பண்டைய செர்பிய இராச்சியத்தின் மன்னர் முதலாம் ஸ்டெஃபான் உரோசு வெனிசு குடியரசுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1370 பிரசெல்சு நகரில் பெருந்தொகையான யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து யூத சமூகம் அங்கிருந்து வெளியேறியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1408 அன்னமாச்சாரியார், இந்து சமயப் பெரியார், கருநாடக இசை அறிஞர் (இ. 1503) பிறப்புகள்
- 1455 ரோசாப்பூப் போர்கள் ஆரம்பம்: சென் அல்பான்சில் இடம்பெற்ற முதல் சமரில், யோர்க் கோமகன் ரிச்சார்டு இங்கிலாந்து மன்னர் ஆறாம் என்றியைக் கைது செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1457 ரீட்டா, இத்தாலியப் புனிதர் (பி. 1381) இறப்புகள்
- 1545 சேர் சா சூரி, இந்திய அரசர் (பி. 1486) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இங்கிலாந்தின் ஜான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.