சூன் 8
வரலாற்று நிகழ்வுகள்
ஆறு நாள் போர்: அமெரிக்காவின் லிபர்ட்டி என்ற ஆய்வுக் கப்பல் இசுரேலின் வான்படையினரால் குண்டு வீசித் தகர்க்கப்பட்டதில் 34 பேர் கொல்லப்பட்டனர், 171 பேர் காயமடைந்தனர்.
Events
1967
சூன் 8
1967
சூன் 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1967 ஆறு நாள் போர் ஆரம்பம்: இசுரேலிய வான்படையினர் எகிப்தின் மீது தாக்குதலை ஆரம்பித்தனர். சூன் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1967 ஆறு நாள் போர்: இசுரேலியப் படைகள் எருசலேமினுள் நுழைந்தன. சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1967 ஆறு நாள் போர்: இசுரேல் சிரியாவிடம் இருந்து கோலோன் குன்றுகளைக் கைப்பற்றியது. சூன் 9 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 8 அன்று மேலும்
- 452 அண் பேரரசர் அட்டிலா இத்தாலியை முற்றுகையிட்டுப் பிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 632 இசுலாமிய இறைவாக்கினர் முகம்மது நபி மதீனாவில் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 632 முகம்மது நபி, இசுலாமியத்தை உருவாக்கிய சமயத் தலைவர் (பி. 570/571) இறப்புகள்
- 1042 எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1405 யார்க் ஆயர் ரிச்சார்ட் ஸ்க்ரோப், நோர்போக் இரண்டாம் நிலை மன்னர் தொமஸ் மோபிறே ஆகியோர் இங்கிலாந்தின் நான்காம் என்றி மன்னரின் ஆணையின் பேரில் தூக்கிலிடப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1625 ஜியோவன்னி டொமினிகோ காசினி, இத்தாலிய-பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1712) பிறப்புகள்
- 1783 ஐசுலாந்தில் லாக்கி எரிமலை வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வறட்சி, மற்றும் வறுமை காரணமாக 9,000 பேர் வரையில் உயிரிழந்தனர். அடுத்த ஏழாண்டுகள் அங்கு பஞ்சம் நிலவியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1809 தாமஸ் பெய்ன், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1737) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆறு நாள் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.