சனவரி 1
வரலாற்று நிகழ்வுகள்
ஐநா அறிவுறுத்தலின் படி காஷ்மீரில் நள்ளிரவுக்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பாகிஸ்தானுடனான இந்தியப் போர் முடிவுக்கு வந்தது.
Events
1949
சனவரி 1
1949
சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1946 ஐநாவின் தலைமையகத்தை நியூயோர்க் நகரில் அமைக்க முடிவாகியது. திசம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1951 ஐநாவின் தலைமையகம் நியூ யோர்க் நகரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. சனவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1952 ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது. செப்டம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1961 ஐநாவின் பொதுச்செயலர் டாக் ஹமாஷெல்ட் காங்கோவில் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்றபோது விமான விபத்தில் உயிரிழந்தார். செப்டம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 ஐநாவிலிருந்து சீனக் குடியரசு வெளியேற்றப்பட்டு மக்கள் சீனக் குடியரசு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அக்டோபர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 2001 1947 ஆண்டில் ஐநா மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக ஐக்கிய அமெரிக்கா ஆணையத்தில் உறுப்புரிமையை இழந்தது. மே 3 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் சர்வதேச நீதிக்கான உலக நாள் (ஐநா) சூலை 17 · சிறப்பு நாட்கள்
சனவரி 1 அன்று மேலும்
- கிமு 45 உரோமைப் பேரரசில் யூலியன் நாட்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. சனவரி 1 புத்தாண்டின் புதிய நாளாக அறிமுகப்படுத்தப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 42 உரோமை மேலவை யூலியசு சீசரை கடவுளுக்கான மரியாதையை அளித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1001 முதலாம் இசுடீவன் அங்கேரியின் முதலாவது மன்னராக அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1068 நான்காம் ரொமானசு பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1362 லிதுவேனியா பிற தகவல்கள்
- 1484 உல்ரிச் சுவிங்கிளி, சுவிட்சர்லாந்து இறையியலாளர் (இ. 1531) பிறப்புகள்
- 1502 போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால் பிரேசில் நாட்டின் இரியோ டி செனீரோ நகரை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1515 பன்னிரண்டாம் லூயி இறந்ததை அடுத்து, அவரது மருமகன் 20-அகவையில் முதலாம் பிரான்சிசு பிரான்சின் மன்னராக முடி சூடினான். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஐநா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.