மே 3
வரலாற்று நிகழ்வுகள்
1947 ஆண்டில் ஐநா மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக ஐக்கிய அமெரிக்கா ஆணையத்தில் உறுப்புரிமையை இழந்தது.
Events
2001
மே 3
2001
மே 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1946 ஐநாவின் தலைமையகத்தை நியூயோர்க் நகரில் அமைக்க முடிவாகியது. திசம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1949 ஐநா அறிவுறுத்தலின் படி காஷ்மீரில் நள்ளிரவுக்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பாகிஸ்தானுடனான இந்தியப் போர் முடிவுக்கு வந்தது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1951 ஐநாவின் தலைமையகம் நியூ யோர்க் நகரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. சனவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1952 ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது. செப்டம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1961 ஐநாவின் பொதுச்செயலர் டாக் ஹமாஷெல்ட் காங்கோவில் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்றபோது விமான விபத்தில் உயிரிழந்தார். செப்டம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 ஐநாவிலிருந்து சீனக் குடியரசு வெளியேற்றப்பட்டு மக்கள் சீனக் குடியரசு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அக்டோபர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் சர்வதேச நீதிக்கான உலக நாள் (ஐநா) சூலை 17 · சிறப்பு நாட்கள்
மே 3 அன்று மேலும்
- 1410 எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர் இறப்புகள்
- 1469 நிக்கோலோ மாக்கியவெல்லி, இத்தாலிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1527) பிறப்புகள்
- 1481 கிரேக்கத் தீவுகளில் ஒன்றான றோட்சில் இடம்பெற்ற தொடர் நிலநடுக்கங்களில் 30,000 பேர் வரை உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1481 இரண்டாம் முகமது, உதுமானியப் பேரரசர் (பி. 1432) இறப்புகள்
- 1616 லவுதும் உடன்பாட்டை அடுத்து பிரெஞ்சு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1680 சிவாஜி, மராட்டியப் பேரரசர் (பி. 1627) இறப்புகள்
- 1715 எட்மண்டு ஏலியினால் எதிர்வு கூறப்பட்ட முழுமையான வலய மறைப்பு வடக்கு ஐரோப்பா, வடக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் அவதானிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1791 ஐரோப்பாவின் முதலாவது நவீன அரசியலமைப்புச் சட்டம் போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தில் நடைமுறைக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஐநா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.