ஏப்பிரல் 20
வரலாற்று நிகழ்வுகள்
எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கத் தலைவர் வில்லியம் மெக்கின்லி எசுப்பானியா மீது போரை அறிவிக்கும் அறிவித்தலுக்கு ஒப்புதல் அளித்தார்.
Events
1898
ஏப்பிரல் 20
1898
ஏப்பிரல் 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1898 எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படை கியூபாவின் துறைமுகங்கள் மீது முற்றுகையிட்டது. அமெரிக்க சட்டமன்றம் ஏப்ரல் 25 இல் போர்ப் பிரகடனம் அறிவித்திருந்தாலும், போர் நிலை இந்நாளில் இருந்தே ஆரம்பித்தது. ஏப்பிரல் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1898 எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் கியூபாவின் துறைமுகங்களை முற்றுகையிட்டு எசுப்பானிய சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றினர். ஏப்பிரல் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1898 எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கா எசுப்பானியா மீது போரை அறிவித்தது. ஏப்பிரல் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1898 எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் கியூபா தீவில் தரையிறங்கினர். சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1898 எசுப்பானிய அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு கியூபாவில் தரையிறங்கியது. சூன் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1898 எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படையினர் புவேர்ட்டோ ரிக்கோவின் மயாகுவேசு நகரினுள் நுழைந்தனர். ஆகத்து 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1898 எசுப்பானிய அமெரிக்கப் போர்: எசுப்பானிய அமெரிக்கப் படைகள் மணிலாவில் போரில் ஈடுபட்டன. நகரைப் பிலிப்பீனியக் கிளர்ச்சியாளர்களின் பிடியில் சிக்க விடாமல், எசுப்பானியத் தளபதி அமெரிக்காவிடம் சரணடைந்தார். ஆகத்து 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1899 எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்காவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கை (1898) அமெரிக்க மேலவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெப்ரவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 20 அன்று மேலும்
- 1248 குயுக் கான், மங்கோலியப் பேரரசர் (பி. [[1206) இறப்புகள்
- 1534 இழ்சாக் கார்ட்டியே தனது முதலாவது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவின் கிழக்குக் கரையான நியூபவுன்லாந்தைக் கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1586 லீமா நகர ரோஸ், பெரு புனிதர் (இ. 1617) பிறப்புகள்
- 1653 ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1657 அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு சமயச் சுதந்திரம் அளிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1689 பதவியில் இருந்து அகற்றப்பட்ட இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் வட அயர்லாந்து, டெரி நகர் மீது தாக்குதலை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1770 ஜோர்ஜிய மன்னர் இரண்டாம் எரிக்கிலி உதுமானியப் படைகளை ஆசுபின்சா போரில் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டன் நகரைக் கைப்பற்றும் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — எசுப்பானிய அமெரிக்கப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.