அக்டோபர் 17
வரலாற்று நிகழ்வுகள்
ஈழப்போர்: புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம், இலங்கை அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.
Events
2006
அக்டோபர் 17
2006
அக்டோபர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1974 ஈழப்போர்: சிவகுமாரன் உரும்பிராயில் காவற்துறையினர் சுற்றி வளைத்த போது சயனைட் அருந்தி மரணமடைந்தார். இவரே ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவையடைந்தவர். சூன் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1981 ஈழப்போர்: மட்டக்களப்பில் பட்டித்திடலில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். ஏப்பிரல் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1984 ஈழப்போர்: பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது. ஏப்பிரல் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1985 ஈழப்போர்: யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது. ஏப்பிரல் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1985 ஈழப்போர்: இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் மு. ஆலாலசுந்தரம், வி. தர்மலிங்கம் ஆகியோர் தமிழ்க் குழுக்களினால் படுகொலை செய்யப்பட்டனர். செப்டம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1987 ஈழப்போர்: யாழ்ப்பாணம் அராலித் துறையில் இந்திய அமைதிப் படையின் உலங்குவானூர்தி தாக்கியதில் பல பயணிகள் கொல்லப்பட்டனர். அக்டோபர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1989 ஈழப்போரில் இறந்த போராளிகளை நினைவுகூரும் முகமாக மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டது. நவம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர். நவம்பர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 17 அன்று மேலும்
- 532 இரண்டாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1091 இலண்டனைப் பெரும் சுழல் காற்று தாக்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1346 இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு மன்னன் இசுக்காட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் இலண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1448 கொசோவோ போரில் அங்கேரிய இராணுவம் உதுமானியப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1534 திருப்பலி வழிபாடுகளில் உல்ரிச் சுவிங்கிளியின் நிலையை ஆதரித்து பாரிசு, மற்றும் நான்கு பிரெஞ்சு நகரங்களில் கத்தோலிக்கத்துக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1604 செருமனிய வானியலாளர் யோகான்னசு கெப்லர் விண்மீன் குழாம் ஒபியூகசில் திடீரென மீயொளிர் விண்மீன் வெடிப்பு தோன்றுவதை அவதானித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1610 பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1660 இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னருக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஈழப்போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.