சூலை 17
வரலாற்று நிகழ்வுகள்
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அடுத்த மூன்று நாட்களில் 47 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
Events
1979
சூலை 17
1979
சூலை 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1505 இலங்கையில் முதன் முதலாகப் போர்த்துக்கீசர் வந்திறங்கினர். ஏப்பிரல் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1591 முதலாவது ஆங்கிலேயர் ரால்ஃப் பிட்ச் என்பவர் இலங்கையில் தரையிறங்கினார். மார்ச்சு 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1630 இலங்கையில் ரந்தெனிவலைச் சண்டையில் போர்த்துக்கீசப் படையினர் கண்டி இராச்சியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர். ஆகத்து 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1640 இலங்கையில் காலிக் கோட்டை ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. கோசுட்டர் இலங்கையின் இடச்சு ஆளுநராக நியமிக்கப்பட்டார். மார்ச்சு 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1658 இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர். சூன் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1658 இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் இடச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாக அறிவிக்கப்பட்டது. நவம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1795 இலங்கையின் மன்னார்ப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். அக்டோபர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1795 இலங்கையின் வடமேற்கே கற்பிட்டி நகரை சேர் ஜோன் பௌசர் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர். நவம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 17 அன்று மேலும்
- 180 வடக்கு ஆப்பிரிக்காவில் சில்லியம் நகரில் (இன்றைய தூனிசியாவில்) கிறித்தவர்களாக இருந்தமைக்காக 12 பேர் தூக்கிலிடப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1048 இரண்டாம் தமாசசு திருத்தந்தையாகத் தேர்த்ந்டுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1203 நான்காம் சிலுவைப் படையினர் கான்ஸ்டண்டினோபில் நகரைத் தாக்கிக் கைப்பற்றினர். பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சியசு ஆஞ்செலசு தலைநகரை விட்டுத் தப்பியோடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1429 நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க்கின் வெற்றிகரமான சமரை அடுத்து ஏழாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1453 நூறாண்டுப் போரின் இறுதிச் சமர் இடம்பெற்றது. பிரெஞ்சுப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர். சுரூசுபரியின் முதலாம் கோமகன் சமரில் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1588 சினான், உதுமானியக் கட்டிடக்கலைஞர் (பி. 1489) இறப்புகள்
- 1755 கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமான டொடிங்டன் என்ற கப்பல் இங்கிலாந்தில் இருந்து திரும்பும் வழியில் தாண்டதில் பல பெறுமதியான தங்க நாணயங்கள் கடலில் மூழ்கின. வரலாற்று நிகழ்வுகள்
- 1762 உருசியப் பேரரசர் மூன்றாம் பீட்டர் கொல்லப்பட்டதை அடுத்து அவரது மனைவி இரண்டாம் கேத்தரீன் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இலங்கை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.