மார்ச்சு 29
வரலாற்று நிகழ்வுகள்
மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் வேராகுரூசு நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர்.
Events
1847
மார்ச்சு 29
1847
மார்ச்சு 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1846 மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்க அரசுத் தலைவர் ஜேம்ஸ் போக் மெக்சிக்கோ மீது போரை அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். மே13 இல் போருக்கு அனுமதி கிடைத்தது. மே 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1846 மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோ மீது போரை அறிவித்தது. மே 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1846 மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: மெக்சிக்கோவின் அரசுத்தலைவர் மரியானோ பரேதசு அதிகாரபூர்வமற்ற வகையில் ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தார். மே 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1847 மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: புவெனா-விஸ்டா நகரில் இடம்பெற்ற போரில் 15,000 மெக்சிக்கர்களை 5,000 அமெரிக்கப் படைகள் தோற்கடித்தன. பெப்ரவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1847 மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: மெக்சிக்கோவின் புவெனா விஸ்டா நகரில் சக்கரி தைலர் தலைமையிலான அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோ படைகளைத் தோற்கடித்தன. பெப்ரவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1847 மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்கொட் தலைமையில் மெக்சிக்கோவைத் தாக்கின. மார்ச்சு 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1847 மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படையினர் மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றினர். செப்டம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1848 மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கை எட்டப்பட்டது. பெப்ரவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 29 அன்று மேலும்
- கிமு 87 ஆனின் பேரரசர் வு, சீனப் பேரரசர் (பி. கிமு 156) இறப்புகள்
- 845 பாரிசு நகரம் வைக்கிங்குகளினால் சூறையாடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1461 ரோசாப்பூப் போர்கள்: யோர்க் இளவரசர் எட்வர்ட் டௌட்டன் என்ற இடத்தில் நடந்த சமரில் மார்கரெட் மகாராணியைத் தோற்கடித்து, இங்கிலாந்தின் நான்காம் எட்வர்ட் மன்னரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1629 இரண்டாம் ஜேகப் டி கெயின், டச்சு ஓவியர் (பி. 1565) இறப்புகள்
- 1632 கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1790 ஜான் டைலர், அமெரிக்காவின் 10-வது அரசுத்தலைவர் (இ. 1862) பிறப்புகள்
- 1792 13 நாட்களின் முன்னால் சுடப்பட்ட சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1807 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை செருமானியய வானியலாளர் ஐன்ரிக் ஓல்பர்சு கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.