மே 9
வரலாற்று நிகழ்வுகள்
அடிஸ் அபாபா நகரை மே 5 இல் கைப்பற்றிய பின்னர் எரித்திரியா, எத்தியோப்பியா, இத்தாலிய சோமாலிலாந்து ஆகிய நாடுகளை இணைத்து இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்ற நாட்டை இத்தாலி உருவாக்கியது.
Events
1936
மே 9
1936
மே 9 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
மே 9 அன்று மேலும்
- 1092 லிங்கன் பேராலயம் புனிதப்படுத்தப்பட்டது.. வரலாற்று நிகழ்வுகள்
- 1386 இங்கிலாந்தும் போர்த்துகலும் வின்சர் மாளிகையில் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டன. இவ்வுடன்பாடு இப்போதும் நடைமுறையில் உள்ளது. வரலாற்று நிகழ்வுகள்
- 1408 அன்னமாச்சாரியார், தென்னிந்திய கருநாடக இசைக் கலைஞர் (இ. 1503) பிறப்புகள்
- 1502 கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504) எசுப்பானியாவில் இருந்து தொடங்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1540 மகாராணா பிரதாப், உதய்பூர் இராச்சிய அரசர் (இ. 1597) பிறப்புகள்
- 1612 கண்டி மன்னர் செனரத்துடன் மார்செலசு டி பொசோடர் தலைமையிலான இடச்சுத் தூதுக்குழு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1671 அயர்லாந்து இராணுவ அதிகாரியான தோமஸ் பிளட் லண்டன் கோபுரத்தில் ஆங்கிலேய அரச நகைகளைக் களவெடுக்க முனைந்தபோது கைது செய்யப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1805 பிரெடிரிக் சில்லர், செருமானியக் கவிஞர், வரலாற்றாளர் (பி. 1759) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அடிஸ் அபாபா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.