அக்டோபர் 30
சிறப்பு நாட்கள்
விடுதலை நாள் (சிலோவாக்கியா)
Observances
—
அக்டோபர் 30
அக்டோபர் 30
அக்டோபர் 30 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1939 சிலோவாக்கியா செருமனியின் அழுத்தத்தில் விடுதலையை அறிவித்தது. மார்ச்சு 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1944 இரண்டாம் உலகப் போர்: 60,000 சிலோவாக்கியப் படைகள் நாட்சி ஜெர்மனிக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். ஆகத்து 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 2009 சிலோவாக்கியாவில் இடம்பெற்ற சுரங்க வெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர். ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (சிலோவாக்கியா) சூலை 17 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் தேசிய எழுச்சி நாள் (சிலோவாக்கியா) ஆகத்து 29 · சிறப்பு நாட்கள்
அக்டோபர் 30 அன்று மேலும்
- 637 அந்தியோக்கியா ராசிதீன் கலீபாக்கள் தலைமையிலான முசுலிம் படையினரிடம் வீழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 758 குவாங்சோவை அரபு, பாரசீக கடற்கொள்ளையர் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1270 சிசிலியின் முதலாம் சார்லசிற்கும் தூனிசின் சுல்தானுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எற்பட்டதை அடுத்து 8-வது சிலுவைப் போரும் தூனிசு மீதான முற்றுகையும் முடிவுக்கு வந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1485 ஏழாம் என்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1502 வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1632 கிறிஸ்டோபர் ரென், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர், கட்டிடக் கலைஞர் (இ. 1723) பிறப்புகள்
- 1657 எசுப்பானியப் படைகள் யமேக்காவை மீளக் கைப்பற்றுவதில் தோல்வி கண்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1735 ஜான் ஆடம்ஸ், அமெரிக்காவின் 2வது அரசுத் தலைவர் (இ. 1826) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சிலோவாக்கியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.