நவம்பர் 12
வரலாற்று நிகழ்வுகள்
நியூயோர்க் நகரில் டொமினிக்கன் குடியரசு நோக்கிச் சென்ற அமெரிக்க விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் சென்ற 260 பேரும் தரையில் இருந்த 5 பேரும் கொல்லப்பட்டனர்.
Events
2001
நவம்பர் 12
2001
நவம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1657 அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு சமயச் சுதந்திரம் அளிக்கப்பட்டது. ஏப்பிரல் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1793 நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் "தி அமெரிக்கன் மினெர்வா" நோவா வெப்சுடரினால் வெளியிடப்பட்டது. திசம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1883 நியூயோர்க் நகரில் புரூக்ளின் பாலம் இடிந்து விழப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 12 பேர் இறந்தனர். மே 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1911 நியூயோர்க் நகரில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 146 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மார்ச்சு 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1915 லூசித்தானியா என்ற கப்பல் தனது 202 ஆவதும் கடைசியுமான பயணத்தை நியூயோர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இது புறப்பட்ட ஆறாவது நாள் அயர்லாந்துக் கரைக்கருகில் மூழ்கியதில் 1,198 பேர் உயிரிழந்தனர். மே 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1915 நியூயோர்க் நகரில் 25,000-33,000 வரையான பெண்கள் வாக்குரிமை கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 எட்வின் லாண்ட் பொலராய்டு என்ற முதலாவது உடனடி படம்பிடிகருவியை நியூயோர்க் நகரில் காட்சிப்படுத்தினார். பெப்ரவரி 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 நியூயோர்க் நகர லாகோர்தியா விமான நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டு 74 பேர் காயமடைந்தனர். திசம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 12 அன்று மேலும்
- 764 திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1028 பின்னாளைய பைசாந்தியப் பேரரசி சோயி பேரரசர் மூன்றாம் ரொமானொசின் மனைவியாக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1555 திருத்தந்தைகளுக்கு எதிராக 1529 முதல் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு கத்தோலிக்க திருச்சபையை இங்கிலாந்தில் மீண்டும் கொண்டுவரும் சட்டத்தை மகாராணி முதலாம் மேரி கொண்டு வந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1623 யோசபாத்து, இலித்துவேனியப் பேராயர் (பி. 1582) இறப்புகள்
- 1793 பாரிசு நகரின் முதலாவது முதல்வர் சான் பெய்லி கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1817 பகாவுல்லா, பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பாரசீகர் (இ. 1892) பிறப்புகள்
- 1819 மானியர் வில்லியம்ஸ், பிரித்தானிய மொழியியலாளர் (இ. 1899) பிறப்புகள்
- 1840 ஆகுஸ்ட் ரொடான், பிரான்சிய சிற்பி (இ. 1917) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நியூயோர்க் நகரம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.