சனவரி 12
வரலாற்று நிகழ்வுகள்
புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்திலிருந்து போயிங் டெல்டா-II என்ற விண்கலத்தை 133 மில்லியன் மைலுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி பூமியை நெருங்கி வரும் டெம்பெல் 1 என்ற வால்மீனைக் குறிவைத்து நாசா ஏவியது.
Events
2005
சனவரி 12
2005
சனவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1513 நாடுகாண் பயணி யுவான் பொன்ஸ் டி லெயோன் புளோரிடாவிற்கு செல்லும் வழியில் பகாமாசின் வடக்கு முனையைச் சென்றடைந்தார். மார்ச்சு 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1539 எர்னாண்டோ டெ சோட்டோ புளோரிடாவை எசுப்பானியாவுக்காக உரிமை கோரினார். சூன் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1810 மேற்கு புளோரிடாவின் முன்னாள் எசுப்பானியக் குடியேற்றங்களை அமெரிக்கா இணைத்துக் கொண்டது. அக்டோபர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1816 நேக்ரோ கோட்டை (இன்றைய புளோரிடாவில்) சமரில் அமெரிக்கக் கடற்படை பீரங்கிக் குண்டு ஒன்றை ஏவியதில் 275 பேர் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்க வரலாற்றில் ஒரேயொரு பீரங்கி வெடிப்பில் அதிகளவு இழப்புகள் நேர்ந்த நிகழ்வாகும். சூலை 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1822 ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா பிராந்தியம் உருவாக்கப்பட்டது. மார்ச்சு 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1845 புளோரிடா அமெரிக்காவின் 27வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது. மார்ச்சு 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1881 அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்ற ஜியார்ஜியா சூறாவளியினால் 700 பேர் வரையில் இறந்தனர். ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1901 புளோரிடாவின் ஜாக்சன்வில் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீயினால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிந்தன. 10,000 பேர் வரையில் வீடுகளை இழந்தனர். மே 3 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 12 அன்று மேலும்
- 1528 முதலாம் குஸ்தாவ் சுவீடனின் மன்னராக அதிகாரபூர்வமாக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1554 பயின்னோங் பர்மாவின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1598 ஜிஜாபாய், பேரரசர் சிவாஜியின் அன்னை (இ. 1674) பிறப்புகள்
- 1665 பியேர் டி பெர்மா, பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1601) இறப்புகள்
- 1746 யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி, சுவிட்சர்லாந்து மெய்யியலாளர் (இ. 1827) பிறப்புகள்
- 1848 போர்பன்களுக்கு எதிராக பலெர்மோ எழுச்சி சிசிலியில் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1848 பிரான்சு ஃபான் சாக்சுலெட்டு, செருமனிய வேளாண்மை வேதியியலாளர் (இ. 1926) பிறப்புகள்
- 1853 தாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — புளோரிடா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.