சனவரி 12
வரலாற்று நிகழ்வுகள்
தாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தது.
Events
1853
சனவரி 12
1853
சனவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- கிமு 202 லியூ பாங் சீனாவின் பேரரசராக முடிசூடினார். இவருடன் அடுத்த நான்கு நூற்றாண்டுகால ஆன் அரசமரபு ஆட்சி ஆரம்பமானது. பெப்ரவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 23 சீனத் தலைநகர் சாங்கான் நகரை கிளர்ச்சிவாதிகள் கைப்பற்றி சூறையாடினர். இரண்டு நாட்களின் பின்னர் சீனப் பேரரசர் வாங் மாங் கொல்லப்பட்டார். அக்டோபர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 25 சின் அரசமரபு வீழ்ந்ததை அடுத்து, குவாங்வு சீனப் பேரரசராகத் தன்னை அறிவித்து, ஆன் அரசமரபை மீண்டும் கொண்டுவந்தார். ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 618 லீ யுவான் சீனாவின் பேரரசராக முடிசூடினார். அவரது தாங் வம்சம் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது. சூன் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 626 சீனாவின் தாங் மன்னராக தாய்சொங் முடிசூடினார். செப்டம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 705 பேரரசி வூசெத்தியான் முடிதுறந்தார், சீனாவில் தாங் அரசாட்சி ஆரம்பமானது. பெப்ரவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 907 கித்தான் இனத் தலைவர் ஆபோஜி வடக்கு சீனாவில் பேரரசர் தைசூ என்ற பெயரில் லியாவோ அரசமரபைத் தோற்றுவித்தார். பெப்ரவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 960 சீனாவில் சொங் ஆட்சி ஆரம்பமானது. இவ்வாட்சி அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. பெப்ரவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 12 அன்று மேலும்
- 1528 முதலாம் குஸ்தாவ் சுவீடனின் மன்னராக அதிகாரபூர்வமாக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1554 பயின்னோங் பர்மாவின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1598 ஜிஜாபாய், பேரரசர் சிவாஜியின் அன்னை (இ. 1674) பிறப்புகள்
- 1665 பியேர் டி பெர்மா, பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1601) இறப்புகள்
- 1746 யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி, சுவிட்சர்லாந்து மெய்யியலாளர் (இ. 1827) பிறப்புகள்
- 1848 போர்பன்களுக்கு எதிராக பலெர்மோ எழுச்சி சிசிலியில் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1848 பிரான்சு ஃபான் சாக்சுலெட்டு, செருமனிய வேளாண்மை வேதியியலாளர் (இ. 1926) பிறப்புகள்
- 1863 விவேகானந்தர், இந்திய மெய்யியலாளர், ஆன்மிகவாதி (இ. 1902) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சீனா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.