பெப்ரவரி 6
வரலாற்று நிகழ்வுகள்
சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது.
Events
1819
பெப்ரவரி 6
1819
பெப்ரவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1781 இசுடாம்போர்டு இராஃபிள்சு, ஆங்கிலேய அரசியல்வாதி, சிங்கப்பூரை நிறுவியவர் (இ. 1826) சூலை 6 · பிறப்புகள்
- 1819 இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரில் தரையிறங்கினார். சனவரி 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1819 சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரை வில்லியம் பார்க்கூகார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார். பெப்ரவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1826 இசுடாம்போர்டு இராஃபிள்சு, ஆங்கிலேய அரசியல்வாதி, சிங்கப்பூரை நிறுவியவர். (பி. 1782) சூலை 5 · இறப்புகள்
பெப்ரவரி 6 அன்று மேலும்
- 60 கிழமை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. பொம்பெயியில் கண்டெடுக்கப்பட்ட சுவரடி ஓவியம் ஒன்று இந்நாளை ஞாயிற்றுக் கிழமையாகக் காட்டியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1465 டெல் ஃபெர்ரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1526) பிறப்புகள்
- 1658 சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1665 பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் (இ. 1714) பிறப்புகள்
- 1685 இரண்டாம் சார்லசு மன்னரின் இறப்பை அடுத்து அவரது சகோதரர் இரண்டாம் யேம்சு ஐக்கிய இராச்சியத்தின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1685 இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு (பி. 1630) இறப்புகள்
- 1788 மாசச்சூசெட்ஸ் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 6-வது மாநிலமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1792 மூன்றாவது ஆங்கிலேய-மைசூர் போர்: சீரங்கப்பட்டினம் முற்றுகையின் போது திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இசுடாம்போர்டு இராஃபிள்சு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.