மார்ச்சு 30
சிறப்பு நாட்கள்
நில நாள் (பாலத்தீனம்)
Observances
—
மார்ச்சு 30
மார்ச்சு 30
மார்ச்சு 30 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1922 பாலத்தீனம் தொடர்பான பிரித்தானியக் கட்டளையின் மாதிரி வரைபை உலக நாடுகள் அமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது 1923 செப்டம்பர் 26 இல் நடைமுறைக்கு வந்தது. சூலை 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1937 பாலத்தீனத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் முதல்தடவையாகப் பரிந்துரைக்கப்பட்டது. சூலை 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 பாலத்தீனத்தை இரண்டாகப் பிரிக்க ஐநா திட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து எருசலேமில் கலவரம் மூண்டது. திசம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 2003 பலத்தீனப் பிரதமர் மகுமுது அப்பாசு பதவி விலகினார். செப்டம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 30 அன்று மேலும்
- 598 பால்க்கன் நடவடிக்கை: ஆவார் நாடோடிக் குழு பைசாந்தியப் பேரரசின் முக்கிய நகரமான தோமிசு மீதான முற்றுகையை நிறுத்தினர். அவார்-சிலாவிக் நாடோடிக் குழுக்கள் கொள்ளை நோயினால் பெருமளவில் அழிந்ததைத் தொடர்ந்து அவர்களது தலைவர் முதலாம் பயான் தன்யூப் ஆற்றின் வடக்கே பின்வாங்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1296 இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையேயான சண்டையில், இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்வர்டு பெரிக் நகரை சூறையாடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1432 இரண்டாம் முகமது, உதுமானிய சுல்தான் (இ. 1481) பிறப்புகள்
- 1566 கார்லோ கேசுவால்தோ, இத்தாலிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1613) பிறப்புகள்
- 1664 குரு அர் கிருசன், சீக்கிய நம்பிக்கையின் எட்டாம் குரு (பி. 1656) இறப்புகள்
- 1699 குரு கோவிந்த் சிங் பஞ்சாபின், அனந்த்பூர் சாகிப் நகரில் கால்சா அமைப்பைத் தோற்றுவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1709 ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (இ. 1761) பிறப்புகள்
- 1746 பிரான்சிஸ்கோ கோயா, எசுப்பானிய-பிரான்சிய ஓவியர் (இ. 1828) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பாலத்தீனம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.