பெப்ரவரி 17
வரலாற்று நிகழ்வுகள்
மிசோரியில் வயோதிபர் இல்லம் தீக்கிரையாகியதில் 72 பேர் உயிரிழந்தனர்.
Events
1957
பெப்ரவரி 17
1957
பெப்ரவரி 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1811 அமெரிக்காவின் மிசோரியில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. திசம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1812 அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது. பெப்ரவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1820 மிசோரி அமெரிக்காவின் அடிமை மாநிலமாக இணைந்தது. மார்ச்சு 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1821 மிசோரி ஐக்கிய அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1832 முன்னூறு அமெரிக்கப் படையினர் மிசோரியின் செயின்ட் லூயிசில் இருந்து சவுக் என்ற தொல்குடி அமெரிக்கர்களுடன் போரிடுவதற்காக அனுப்பப்பட்டனர். ஏப்பிரல் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1864 அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசோரி, கிளாஸ்கோவில் அமெரிக்க ஒன்றியப் படைகள் கூட்டமைப்புப் படைகளிடம் சரணடைந்தன. அக்டோபர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1880 மிசோரியில் வீசிய புயல் காற்றினால் 99 பேர் உயிரிழந்தனர். ஏப்பிரல் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1896 அமெரிக்காவின் மிசோரி, சென் லூயிசு, இலினொய் ஆகிய இடங்களில் சுழல் காற்று வீசியதில் 255 பேர் உயிரிழந்தனர். மே 27 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 17 அன்று மேலும்
- 364 உரோமைப் பேரரசர் யோவியன் எட்டு மாத கால ஆட்சியின் பின்னர் அனத்தோலியாவில் மர்மமான முறையில் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1201 நசீருத்தீன் அத்-தூசீ, பாரசீக வானியலாளர், உயிரியலாளர் (இ. 1274) பிறப்புகள்
- 1553 மூன்றாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1492) இறப்புகள்
- 1600 மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ உரோம் நகரில் சமய மறுப்புக்காக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1600 கியோர்டானோ புரூணோ, இத்தாலியக் கணிதவியலாளர், வானியலாளர், மெய்யியலாளர் (பி. 1548) இறப்புகள்
- 1673 மொலியர், பிரான்சிய நடிகர் (பி. 1622) இறப்புகள்
- 1723 டோபியாஸ் மேயர், செருமானிய வானியலாளர் (இ. 1762) பிறப்புகள்
- 1739 மராட்டியர் போர்த்துக்கீசரின் பிடியில் இருந்த வாசை நகர் (மகாராட்டிரத்தில்) மீது தாக்குதலை ஆரம்பித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மிசோரி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.