மே 8
சிறப்பு நாட்கள்
பெற்றோர் நாள் (தென் கொரியா)
Observances
—
மே 8
மே 8
மே 8 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
மே 8 அன்று மேலும்
- 685 இரண்டாம் பெனடிக்ட் (திருத்தந்தை) (பி. 635) இறப்புகள்
- 1450 இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் என்றி மன்னருக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1521 பீட்டர் கனிசியு, டச்சு-சுவிட்சர்லாந்து மதகுரு, புனிதர் (இ. 1597) பிறப்புகள்
- 1737 எட்வார்ட் கிப்பன், ஆங்கிலேய அரசியல்வாதி, வரலாற்றாளர் (இ. 1794) பிறப்புகள்
- 1786 ஜான் வியான்னி, பிரான்சியப் புனிதர் (இ. 1859) பிறப்புகள்
- 1794 பிரான்சிய வேதியியலாளர் அந்துவான் இலவாசியே பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சியில் தேசத்துரோகக் குற்றங்களுக்காக பாரிசில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1794 அந்துவான் இலவாசியே, பிரான்சிய வேதியியலாளர், உயிரியலாளர் (பி. 1743) இறப்புகள்
- 1821 கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உலகப் பெற்றோர் நாள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.