ஆகத்து 7
வரலாற்று நிகழ்வுகள்
கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.
Events
1906
ஆகத்து 7
1906
ஆகத்து 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1757 கல்கத்தாவை பிரித்தானியர் கைப்பற்றினர். சனவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1869 எடின்பரோ கோமகன் இளவரசர் அல்பிரட் கல்கத்தா வந்தார். திசம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1911 காம்ரேட் என்ற பத்திரிகையை விடுதலைப் போராட்ட வீரர் மௌலானா முகம்மது அலி கல்கத்தாவில் வெளியிட ஆரம்பித்தார். சனவரி 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1942 இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா சப்பானியர்களின் வான் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது. திசம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1946 கல்கத்தாவில் இந்து-முசுலிம் கலவரங்கள் ஆரம்பமாயின. அடுத்த 72 மணி நேரத்தில் 4,000 பேர் உயிரிழந்தனர். ஆகத்து 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1964 கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சனவரி 13 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 7 அன்று மேலும்
- கிமு 322 மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் "கிரான்னன்" என்ற இடத்தில் போர் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 461 உரோமைப் பேரரசர் மசோரியன் கைது செய்யப்பட்டு வட-மேற்கு இத்தாலியில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 626 அவார், சிலாவிக் இராணுவத்தினர் கான்ஸ்டண்டினோபில் முற்றுகையைக் கைவிட்டுத் திரும்பினர். வரலாற்று நிகழ்வுகள்
- 768 இரண்டாம் இசுட்டீவன் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 936 முதலாம் ஒட்டோ செருமானிய இராச்சியத்தின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1642 உமறுப் புலவர், தமிழகப் புலவர் பிறப்புகள்
- 1702 முகம்மது ஷா, இந்தியாவின் முகலாயப் பேரரசர் (இ. 1748) பிறப்புகள்
- 1714 உருசியக் கடற்படையின் முதலாவது முக்கிய வெற்றி கங்கூட் சமரில் எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கல்கத்தா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.