செப்டம்பர் 1
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைத் தளபதி யோன் ஹுட் அட்லான்டாவில் இருந்து அனைவரையும் வெளியேற உத்தரவிட்டார். அமெரிக்கப் படைகளின் 4-மாத முற்றுகை முடிவுக்கு வந்தது.
Events
1864
செப்டம்பர் 1
1864
செப்டம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1886 அமெரிக்காவின் அட்லான்டா நகரில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார். மார்ச்சு 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1946 அமெரிக்காவின் அட்லான்டா நகர உணவுச்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 119 பேர் உயிரிழந்தனர். திசம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1996 அமெரிக்கா, அட்லான்டாவில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது குண்டு ஒன்று வெடித்தது. சூலை 27 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 1 அன்று மேலும்
- 870 முகம்மது அல்-புகாரி, பாரசீகக் கல்வியாளர் (பி. 810) இறப்புகள்
- 1159 நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை) (பி. 1100) இறப்புகள்
- 1420 சிலியின் அட்டகாமா பகுதியில் 9.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிலி, அவாய், யப்பான் நாடுகளை ஆழிப்பேரலை தாக்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1449 மங்கோலியர்கள் சீனப் பேரரசரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1529 அர்கெந்தீனாவில் கட்டப்பட்ட சாங்தி இசுப்பிரித்து எசுப்பானியக் கோட்டை உள்ளூர் மக்களால் தகர்க்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1532 ஆன் பொலின் பெம்புரோக்கின் கோமாட்டியாக அவரது கணவராக நிச்சயிக்கப்பட்ட இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரால் அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1557 இழ்சாக் கார்ட்டியே, பிரான்சிய நாடுகாண் பயணி, மாலுமி (பி. 1491) இறப்புகள்
- 1581 குரு ராம் தாஸ், 4-வது சீக்கிய குரு (பி. 1534) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அட்லான்டா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.