செப்டம்பர் 27
வரலாற்று நிகழ்வுகள்
ரிச்சர்ட் ஸ்டால்மன் குனூ செயற்றிட்டத்தை அறிவித்தார்.
Events
1983
செப்டம்பர் 27
1983
செப்டம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
செப்டம்பர் 27 அன்று மேலும்
- 1066 நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: இங்கிலாந்தின் முதலாம் வில்லியமும் அவனது படையினரும் சோம் ஆற்றின் வாயிலில் இருந்து புறப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1529 உதுமானியப் பேரரசன் முதலாம் சுலைமான் வியென்னா நகரை முற்றுகையிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1540 இயேசு சபைக்கு திருத்தந்தை மூன்றாம் பவுல் ஒப்புதல் தந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1590 திருத்தந்தை ஏழாம் அர்பன் பதவியேற்ற 13-ஆம் நாள் இறந்தார். இவரே மிகக்குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர். வரலாற்று நிகழ்வுகள்
- 1590 ஏழாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1521) இறப்புகள்
- 1605 கிர்க்கோல்ம் நகரில் இடம்பெற்ற போரில் சுவீடன் இராணுவத்தை போலந்து-லித்துவேனிய இராணுவம் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1660 வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சு புனிதர் (பி. 1581) இறப்புகள்
- 1696 அல்போன்ஸ் மரிய லிகோரி, இத்தாலிய ஆயர், புனிதர் (இ. 1787) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ரிச்சர்ட் ஸ்டால்மன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.