ஏப்பிரல் 13
வரலாற்று நிகழ்வுகள்
கிரேக்கத்தில் ஏதென்சு நகரில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 21 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.
Events
2003
ஏப்பிரல் 13
2003
ஏப்பிரல் 13 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- கிமு 411 பண்டைய கிரேக்கத்தில் ஏத்தேனியரின் இராணுவப் புரட்சி வெற்றியளித்தது, சிலவர் ஆட்சி அங்கு நிறுவப்பட்டது. சூன் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 797 ஏதென்சு பேரரசி ஐரீன் தனது மகனும் பைசாந்தியப் பேரரசருமான ஆறாம் கான்ஸ்டன்டைனுக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபட்டார். கான்ஸ்டன்டைன் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, குருடாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். கான்சுடண்டைன் இறந்ததை அடுத்து ஐரீன் தன்னை பசிலெயசாக அறிவித்தார். ஏப்பிரல் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1843 ஏதென்சு நகரில் கிளர்ச்சி இடம்பெற்றதை அடுத்து கிரேக்க மன்னர் ஓட்டோ அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். செப்டம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 13 அன்று மேலும்
- 1111 ஐந்தாம் என்றி புனித உரோமைப் பேரரசரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1204 கான்ஸ்டண்டினோபில் நான்காம் சிலுவைப் போர் வீரர்களிடம் வீழ்ந்தது. பைசாந்தியப் பேரரசு தற்காலிகமாக சரிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1570 கை பாக்சு, வெடிமருந்து சதித்திட்டத்தைத் தீட்டிய ஆங்கிலேயப் போர்வீரர் (இ. 1606) பிறப்புகள்
- 1605 உருசியப் பேரரசர் பொரிஸ் கதூனோவ் இறந்தார் (பழைய நாட்காட்டி). இரண்டாம் பியோத்தர் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1743 தாமசு ஜெஃபர்சன், அமெரிக்காவின் 3வது அரசுத்தலைவர் (இ. 1826) பிறப்புகள்
- 1777 அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்கப் படைகள் நியூ செர்சி, பவுண்ட் புரூக் சமரில் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1817 ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக், பிரித்தானிய மதசார்பின்மைக் கொள்கையாளர், ஊடகவியலாளர் (இ. 1906) பிறப்புகள்
- 1829 பிரித்தானிய நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் வாக்களிக்கவும், நாடாளுமன்றத்தில் அமரவும் உரிமை அளித்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏதென்சு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.