திசம்பர் 7
சிறப்பு நாட்கள்
கொடி நாள் (இந்தியா)
Observances
—
திசம்பர் 7
திசம்பர் 7
திசம்பர் 7 · சிறப்பு நாட்கள்
திசம்பர் 7 அன்று மேலும்
- கிமு 43 உரோமை அரசியல்வாதி மார்க்கசு டலியாசு சிசெரோ படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 43 சிசெரோ, உரோமை மெய்யியலாளர், அரசியல்வாதி (பி. கிமு 106) இறப்புகள்
- 283 யுட்டீக்கியன் (திருத்தந்தை) இறப்புகள்
- 574 பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் யசுட்டிசு இளைப்பாறியதை அடுத்து நாட்டின் தளபதி இரண்டாம் திபேரியசு கான்சுடன்டைன் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 903 அல் சுஃபி, பாரசீக வானியலாளர் (இ. 986) பிறப்புகள்
- 1542 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (இ. 1587) பிறப்புகள்
- 1703 பிரித்தானியாவைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1724 போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டத்தாந்து சமயத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கொடி நாள் (இந்தியா) பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.