சூலை 13
வரலாற்று நிகழ்வுகள்
காஷ்மீர், ஸ்ரீநகரில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
Events
1931
சூலை 13
1931
சூலை 13 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1971 இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது. திசம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 2001 காஷ்மீர் விமானத் தளத்தைப் தகர்க்கும் தீவிரவாதிகளின் தற்கொலைப் படைமுயற்சி முறியடிக்கப்பட்டது. 4 தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 2005 காசுமீரில் ஏற்பட்ட 7.6 அளவு நிலநடுக்கத்தில் பாக்கித்தான், இந்தியா, ஆப்கானித்தான் ஆகிய நாடுகளில் 86,000–87,351 பேர் வரையில் உயிரிழந்து, 69,000–75,266 வரையானோர் காயமடைந்தனர். 2.8 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர். அக்டோபர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 காசுமீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தொழிலாளர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர், 5 பேர் காயமடைந்தனர். சூன் 12 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 13 அன்று மேலும்
- கிமு 587 சாலமோனின் கோவில் இடிக்கப்பட்டதை அடுத்து, பாபிலோனின் எருசலேம் முற்றுகை முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 100 யூலியசு சீசர், உரோமத் தளபதி (பி. கிமு 44) பிறப்புகள்
- 574 மூன்றாம் யோவான் (திருத்தந்தை) இறப்புகள்
- 939 ஏழாம் லியோ (திருத்தந்தை) இறப்புகள்
- 1174 1173-74 கிளர்ச்சியின் முக்கிய கிளர்ச்சியாளர் இசுக்காட்லாந்தின் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் இரண்டாம் என்றியின் படையினரால் கைது செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1249 இசுக்கொட்லாந்தின் மன்னராக மூன்றாம் அலெக்சாந்தர் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1590 பத்தாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (இ. 1676) பிறப்புகள்
- 1643 இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில் என்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் வோலர் தலைமையிலான நாடாளுமன்ற சார்புப் படைகளைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — காஷ்மீர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.