திசம்பர் 11
வரலாற்று நிகழ்வுகள்
கம்யூனிச செம்படையினர் சீனாவின் குவாங்சௌவில் கிளர்ச்சியை ஏற்படுத்தி, நகரின் பெரும் பகுதியைக் கைப்பற்றி குவாங்சௌ சோவியத்தை அறிவித்தார்கள்.
Events
1927
திசம்பர் 11
1927
திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1921 சீனப் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. சூலை 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1921 சீனப் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. சூலை 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 இரண்டாம் உலகப் போர்: சப்பான் சரணடைந்து பத்து நாட்கள் கடந்த நிலையில், சீனப் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவாளர்கள் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் இருவரைக் கொன்றனர். இதுவே பனிப்போரின் முதலாவது கொலைகள் எனக் கருதப்படுகிறது. ஆகத்து 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1949 சீனப் பொதுவுடமைக் கட்சி பின்னாளைய மக்கள் சீனக் குடியரசின் பொதுத் திட்டத்தை அறிவித்தது. செப்டம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 2017 சீனப் பொதுவுடமைக் கட்சியின் 19-வது தேசியப் பேராயத்தில் சீ சின்பிங் இரண்டாவது தடவையாக கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் சீனப் பொதுவுடமைக் கட்சி நிறுவன நாள் (சீனா) சூலை 1 · சிறப்பு நாட்கள்
திசம்பர் 11 அன்று மேலும்
- 361 யூலியன் உரோமையின் தனிப்பெரும் பேரரசராக கான்ஸ்டண்டினோபில் நகர் வந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 384 முதலாம் தாமசுஸ் (திருத்தந்தை) (பி. 305) இறப்புகள்
- 630 10,000 போர்வீரர்களுடன் முகம்மது நபி மக்கா நோக்கிச் சென்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 861 அப்பாசியாவின் கலீபா அல்-முத்தவாக்கி துருக்கியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 969 பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் நிக்கபோரசு அவரது மனைவி தியோபானோவினாலும், அவளது காதலனாலும் (பின்னாள் பேரரசர் முதலாம் ஜான்) படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1241 ஒகோடி கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1186) இறப்புகள்
- 1282 வேல்சின் கடைசிப் பழங்குடி இளவரசர் கடைசி லெவெலின் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1688 மாண்புமிகு புரட்சி: இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு, பிரான்சுக்குத் தப்பியோட முயன்ற போது, இங்கிலாந்துப் பேரரசின் இலச்சினையை தேம்சு ஆற்றில் எறிந்து விட்டுச் சென்றார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சீனப் பொதுவுடமைக் கட்சி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.