ஏப்பிரல் 20
வரலாற்று நிகழ்வுகள்
28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு இராணுவ அமைப்பு என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது.
Events
1998
ஏப்பிரல் 20
1998
ஏப்பிரல் 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1873 பிரெஞ்சு-புரூசியப் போர்: கடைசி செருமானியப் படையினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர். செப்டம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1957 மேற்கு செருமனி, பிரான்சு, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகியவற்ற உறுப்பு நாடுகளாகக் கொண்ட ஐரோப்பிய பொருளாதார சமூகம் உருவாக்கப்பட்டது. மார்ச்சு 25 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 20 அன்று மேலும்
- 1248 குயுக் கான், மங்கோலியப் பேரரசர் (பி. [[1206) இறப்புகள்
- 1534 இழ்சாக் கார்ட்டியே தனது முதலாவது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவின் கிழக்குக் கரையான நியூபவுன்லாந்தைக் கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1586 லீமா நகர ரோஸ், பெரு புனிதர் (இ. 1617) பிறப்புகள்
- 1653 ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1657 அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு சமயச் சுதந்திரம் அளிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1689 பதவியில் இருந்து அகற்றப்பட்ட இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் வட அயர்லாந்து, டெரி நகர் மீது தாக்குதலை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1770 ஜோர்ஜிய மன்னர் இரண்டாம் எரிக்கிலி உதுமானியப் படைகளை ஆசுபின்சா போரில் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டன் நகரைக் கைப்பற்றும் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஜெர்மனி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.